நாளுக்கு நாள் மாற்றங்களும் எதிர்பார்ப்புகளும் கூடிய உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். அங்காங்கே நாடாகும் நிகழ்வுகளும் ச ம் ப வ ங் க ளும் மக்கள் மாத்தியில் பிரபலமாகி விடுவது வழமையான ஒன்றாக மாறி விட்டது என்று தான் சொல்ல வேண்டும் . அந்த வகையில் இவ்வாறான நிகழ்வுகளை இணைய வாசிகள் பிரபலமாக்குவதுடன் அதனை வைரலாக மாற்றி விடுகிறார்கள். அந்த வகையில் தான் தற்பொழுது விமானத்தில் மொத்த டிக்கெட்டையும் புக் செய்த நபர் ஒருவரின் செயல் வைரலாக தொடங்கியுள்ளது.
உலகில் சுமார் 6 கோடிக்கும் அதிகமான மக்கள் கொ ரொ னா வைரஸ் தொ ற் றா ல் பா தி க் க ப் ப ட்டுள்ளனர். இந்நிலையில் ஒரு நபர் வைரஸ் தொ ற் றால் பா தி க் காம ல் இருக்க அவர் ஒருவரே ஒரு விமானத்தில் மொத்த டிக்கெட்டையும் வாங்கித் தனியே பயணித்துள்ளார்.உலகெங்கும் கொ ரோ னா வை ர ஸ் ஒரு பு ர ட் டுப் பு ர ட் டி வி ட்டது.
ஆனால் இதன் உருமாறிய கொரோனா வைரஸில் இரண்டாம் அலை உலக நாடுகளில் ப ர வி வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளில்; ஊரடங்கு அமலில் உள்ளது. அதிகமான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தோனேஷியா நாட்டிலுள்ள ஜக்கார்ட்டாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தானும் தனது மனைவியும் பாலி என்ற பகுதிக்குச் செல்ல அனைத்து டிக்கெட்டுகளையும் புக் செய்து பயணித்துள்ளார். இதற்கான மொத்த செலவு ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் இருக்கலாம் என தெரிகிறது.
இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.