மனிதர்களுக்கு பாடம் கற்று கொடுத்த நாய் ஒன்றில் செயல் !! இணையத்தில் உலாவரும் ச ம் ப வ ம் !!

விந்தை உலகம்

உதவி என்பது ஒருவருக்கு தேவைப்படும் நேரத்தில் செய்வது மட்டுமே. காலம் தாழ்த்தி செய்யப்படும் உதவிகள் பிரயோசனம் அற்றதாகவே காணப்படும். ஏனெனில் பொதுவாகவே இன்றைய சூழலில் மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கே பலர் யோசித்து தான் செய்கிறார்கள். சிலருடைய உதவிகளோ உதவி என்று செய்து கடைசியில் அந்த உதவி உபத்திரமாக மாறியும் விடுகிறது. ஆனால் இங்கு குறிப்பிட்ட ஒரு நாய் மனிதர்களுக்கு பாடம் கற்று கொடுத்த நிகழ்வு ஓன்று இணையத்தில் வைரலாக சமூக வலைத்தளத்தில் உலா வருகிறது.

 

என்னதான் ஐந்து அறிவு ஜீவன்களாக விலங்குகள் பறவைகள் காணப்பட்டாலும் குறிப்பாக பல நேரங்களில் மனிதர்களைவிட அதாவது மனிதனிடம் இருக்க வேண்டிய மனித பண்பினை விட சிறந்த பண்புகள் விலங்குகளிடம் காணப்படுகிறது. அதற்கு உதாரணமாக இந்த காட்சி காணப்படுகிறது.

 

அதாவது கடல் நீரின் அலை யில் அ டி த்து செல்ல இருந்த குழந்தை ஒன்றை மீ ட்ட நாய் ஒன்றின் செயல் தான் தற்பொழுது வைரலாக ப ர வி வருகிறது. இதை பார்த்த இணைய வாசிகள் மனித நேயத்தில் மனிதனை மிஞ்சும் அளவுக்கு இந்த நாயின் செயற்பாடு காணப்படுகிறது.

 

அந்த காட்சிகள் கீழே கொடுக்கபட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *