மாட்டுடன் கொஞ்சி விளையாடும் குழந்தை !! இந்த அழகை பார்க்க ஆயிரம் கண்கள் தேவை போல… வீடியோ உள்ளே !!

விந்தை உலகம்

குழந்தைகள் எதை செய்தலும் அதை ரசிப்பவர்கள் இருப்பார்கள், ஏனெனில் குழந்தைகளை விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது. எந்த விதமான மனநிலையில் இருப்பவர்களுக்கும் குழந்தையின் சிரிப்பை கண்டாலே போதும் எப்படிப்பட்ட அதிலிருந்து விடுபட்டு விடுவார்கள். குழந்தைகள் கள்ளம் கபடம் இல்லாதார்கள். பொதுவாக குழந்தைகள் வீட்டில் உள்ள செல்ல பிராணிகளுடன் விளையாடுவது வழமையான ஓன்று. அப்படி தான் இங்கும் ஒரு சிறு குழந்தை ஓன்று மாடு ஒன்றுடன் செல்லமாக விளையாடி வரும் காட்சிதான் வைரலாகியுள்ளது.

 

குறித்த காட்சியில் குழந்தை ஓன்று மாடு ஒன்றுடன் அன்பாக பழகும் காட்சி அநேகரை ரசிக்க வைத்துள்ளது. குழந்தை மட்டும் இன்றி அந்த மாடும் கூட மிகவும் ஒரு அன்புடன் அரவணைப்பாக குழந்தையுடன் இருக்கும் காட்சி வி ய ப் பி ல் ஆ ழ் த் தி யுள்ளது. தற்பொழுது இந்த காட்சிகள் செம்ம வைரலாக ப ர வி வருகிறது,

 

இப்படி ஒரு பாசத்தை இது வரை எங்குமே கண்டதில்லை எனவும் பலர் தமடித்து கருத்துக்களை பகிர்ந்த வண்ணம் உள்ளார்கள். அந்த காட்சிகளை நீங்களும் பாருங்கள். வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

 

வீடியோ கீழே உள்ளது ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *