திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். திருமணத்திற்காக எத்தனை ஆண்டுகள் காத்திருந்தாலும், திருமண பொருத்தத்தின் போது க ண் டி ப் பா க அ வ ச ரப்படக் கூடாது.திருமண பொருத்தம் விஷயத்தில் பல்வேறு நட்சத்திர பொருத்தம், ராசி பொருத்தம் என பல அம்சங்களை பார்த்து திருமண பந்தத்தில் ஒரு ஆணையும், பெண்ணையும் சேர்ப்பது வழக்கம்.சில ராசிகள் பொதுவாக பொருந்தக்கூடிய நட்பு கிரகங்களைக் கொண்டதாக இருந்தாலும் , அதில் சில எ தி ரும் பு தி ரு மாக இருக்கும். அந்த வகையில் இங்கே திருமணத்திற்கான சில ராசி பொருத்தம் எப்படி இருக்கும்.
அப்படி சில பொருத்தம் இல்லாத விஷயங்களைக் கொண்ட ராசிகள் இணையும் போது அவர்கள் இடையே ம ன ஸ் தா பம் அ டி க் க டி ஏற்படுவது வழக்கம். கீழே குறிப்பிட்டுள்ள பலன்கள் எப்படி இருந்தாலும், திருமண ஜோடிகளை சேர்ப்பதற்கு முன் ஒரு நல்ல ஜோதிடரிடம் ஜாதக பொருத்தத்தைப் பார்ப்பது அவசியம்.
கடகம் மற்றும் சிம்மம்
கடக ராசி அதிபதி சந்திரன், சிம்ம ராசி அதிபதி சூரியன். இரண்டும் நட்பு கிரகங்கள் தான். இருப்பினும் இவர்களின் சில குணாதிசயங்களால், இவர்கள் திருமணம் செய்தால் அவர்களுக்கு இடையே ஒரு வித்த்தியாசமான பிரச்சனை ஏற்படக்கூடும். காரணம், கடக ராசி தன் துணை மீது ஆழ்ந்த பாசம் வைத்திருக்க விரும்புவார்.
ஆனால் சிம்ம ராசியோ துணையுடன் பாதுகாப்பற்ற உணர்வு காரணமாக, அவர்களிடையே நிறைய கருத்து வேறுபாடுகள் ஏ ற் ப ட காரணமாக அமையும்.
கும்பம் மற்றும் மகரம்
ஜோதிடத்தின் படி, கும்பம் மற்றும் மகரம் இரு ராசிகளின் அதிபதி சனி பகவான். சக ராசியை சேர்ந்த மகரம், ஸ்திர ராசியை சேர்ந்த கும்பத்துடன் சேரும் போது இருவரும் வி த் தி யா ச மான ந ட த் தை யின் காரணமாக தினம் தினம்
ச ண் டை யி ட் டுக் கொண்டே இருக்கக் கூடிய சூழல் இருக்கும்.
மகர ராசிக்காரர்கள் இதில் மிகவும் உ ண ர் ச் சி வசப்படக் கூடியவர்களாக இருக்கும் அதே நேரத்தில் கும்ப ராசியினர் உறவை வளர்ப்பதில் மிக விட்டுக் கொடுத்து செல்பவராக இருப்பார்கள். இருப்பினும் இவர்களின் இருவரின் சித்தாந்தங்களும் அதிக வேறுபாடு இருப்பதால் கும்பம் மகரத்தின் உறவில் சில சி க் க ல் களை சந்திக்க நேரிடும்.
மிதுனம் மற்றும் கன்னி
ஜோதிடத்தின் படி, மிதுன ராசி, கன்னி ராசிகளின் அதிபதி புதன் பகவான். இரண்டும் UBAAYA ராசிகளின் கீழ் வருகிறது. பொதுவாக சிறப்பாக பொருந்தக்கூடிய ராசிகள் ஆகும். இருப்பினும் அவர்களின் சுய ஜாதகப்படி இவர்களுக்கிடையே மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதாகும். UBAAYA ராசியான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ராசிக்கான வாழ்க்கைத் துணை, குடும்ப நிலை எப்படி இருக்கும்?