முதலையுடன் போட்டோ எடுத்த பெண்கள் !! க டுப்பாகி முதலை செய்த ட்விஸ்ட் என்ன தெரியுமா !!

விந்தை உலகம்

பல நேரங்களில் விளையாட்டாக செய்யும் செயல்கள் கடைசியில் பிரச்சனையில் வந்து முடிவதுண்டு. அதிகமான நேரங்களில் நாம் எ தி ர் பா ர்ப்பதை மீ றி யு ம் சில ச ம் ப வ ங்க ள் நடந்து விடுவதுண்டு. அந்த வகையில் தான் இந்த குறித்த நிகழ்வும் காணப்படுகிறது. போட்டோ எடுப்பது எல்லோருடைய இயல்பாகும் அதிலும் சிலருக்கு மிருகங்களுடன் போட்டோ எடுத்துக்கொள்ள பிடிக்கும். முதலை ஒன்றுடன் போட்டோ எடுத்துக் கொள்ள நினைத்த பெண்களுக்கு கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட் ஓன்று தான் இப்பொழுது வைரலாக பரவி உள்ளது.

 


குறித்த இந்த வீடியோ தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதாவது குறித்த காட்சி ஒன்றில் ஐந்து பெண்கள் இணைந்து முதலை ஒன்றுக்கு முன்னாக புகைப்படம் எடுத்துக் கொண்டு இருக்கின்ற போது.

 


அந்த நீர் அருகில் முத்தை ஓன்று ஆடாமல் அசையாமல் இருக்கிறது. இவர்களும் தைரியமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த வேளையில் அங்கிருந்த இன்னொரு நபரால் வீசப்பட்ட பொழுது ச டு தியாக அந்த முதலை அசைந்துள்ளது. இதனை அறிந்து போஸ் கொடுத்த பெண்களின் ரியாக்ஷன் என்ன என்று பாருங்க….

 


வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது ……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *