கடலுக்குள் இருக்கும் உயிரினங்களில் திமிங்கலங்களை முக்கிய இடத்தை பெறுகிறது. திமிங்கிலங்கள் நீரில் வாழ்ந்தாலும் அவை நிலத்திற்கு உரியது. 54 மில்லியன் வருடங்களுக்கு முன்பாக அவை மான், பசு போன்ற பாலுட்டிகளிடமிருந்து தோற்றம் பெற்றன. 50 மில்லியன் வருடங்களாக அவை நீர்-நிலம் இரண்டிலும் சேர்ந்து வாழ்ந்தும், பின் 5-10 மில்லியன் வருடங்களில் முழுவதும் நீர் வாழ் உயிரினமாக தோற்றம் பெற்றது.திமிங்கிலம் நீரில் வாழும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இதன் ஒரு வகையான நீலத் திமிங்கிலமே உலகின் மிகப்பெரிய பாலூட்டி என்று கருதப்படுகிறது.
உலகிலுள்ள உயிரினங்களுள் மிகப்பெரியதாக வளரக்கூடிய இனம் நீலத் திமிங்கிலம் ஆகும். இது சற்றேறக்குறைய 100 அடி நீளமும் 150 டன் எடையுள்ளதாகவும் வளரக்கூடியது. நீலத் திமிங்கிலத்தின் நாக்கில் 50 பேர் உட்காரக்கூடிய அளவு இடமிருக்கும். இத்தகைய திமிங்கிலத்திடம் மூ ர் க் க மா ன குணங்கள் கிடையாது. இவை மிகவும் சாதுவானவை ஆகும்.
திமிங்கிலங்கள் நீரில் நீந்துவதற்கு ஏதுவாக தம் உடலமைப்பை இருபுறமும் கூ ர் மை யா க மீன் போல தகவமைத்துக் கொண்டுள்ளன. தம் குட்டிகளுக்கு முலைப்பால் ஊட்டுகின்றன. உடலில் கொஞ்சம் ம யி ரி னை க் கொண்டுள்ளன. இவற்றின் தோலின் உட்புறம் ஒரு கொழுப்பு அடுக்கினைக் கொண்டுள்ளன. இது திமிங்கிலங்களுக்கு உடல் வெப்பத்தைத் தக்க வைக்க உதவுகிறது.
இவற்றுக்கும் மனிதனைப் போன்றே இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன. திமிங்கிலங்களின் தலைப்பகுதியில் குழாய் போன்ற மேல் நோக்கிய துளை ஒன்று உள்ளது. இவை இத்துளைகளின் வழியாகவே சுவாசிக்கின்றன. இத்துளை பலீன் வகை திமிங்கிலங்களுக்கு இரண்டும் பற்திமிங்கிலங்களுக்கு ஒன்றும் உள்ளது. திமிங்கிலங்கள் தனித்தன்மை வாய்ந்த சு வா ச மண்டத்தைக் கொண்டுள்ளதால் இவற்றால் மூச்சுவிடாமல் நீண்ட நேரம் நீருக்கடியில் இருக்கவியலும்.
தற்பொழுது 40 டன் எடை கொண்ட திமிங்கலம் நீரில் துள்ளிக் குதிக்கும் அ தி ச ய விளையாட்டு ஓன்று தான் செம்ம வைரலாக பரவி வருகிறது ….