குழந்தைகளை எல்லாருமே அழகு தான். அவர்களை செய்யும் ஒவ்வொரு குறும்புகளுமே மிகவும் ரசிக்க கூடியதாக இருக்கும். இவர்கள் யத்தை செய்தாலும் பெரியவர்கள் ஆனந்தம் அடையும் அளவுக்கு அவர்களின் செயல் இருக்கும். அதிலும் கேரளா குழந்தைகள் இன்னும் சற்று அழகானவர்கள் என்றே கூறலாம். அழகு மட்டும் இல்லைங்க அவர்கள் செய்யும் ஒவ்வொரு எஸ்பிரசன் கூட அந்தளவு அழகாக இருக்கும். அப்படி இந்த குழந்தை கொடுக்கும் ரேஅச்டின் மட்டும் நடிப்பு தான் செம்ம வைரலாக இணைய வாசிகளால் ரசிக்கப்பட்டு வருகிறது.
பெரியவர்களை விட சிறிய குழந்தைகள் செய்யும் நடிப்பு திறனுக்கு அளவே இல்லை என்றே கூறலாம். அந்தளவுக்கு ஒவ்வொரு நடிப்பையும் உள்வாங்கி செய்யும் தீரெமை கொண்டவர்கள். பேச்சு மொழியை விட பாவனை நடிப்பில் சிறந்தவர்கள் குழந்தைகள் என்ரூ கூறும் அளவுக்கு இந்த கேரளா குட்டி பாப்பாவில் செயல் காணப்படுகிறது.
குழந்தைகளின் விடீயோக்களை எத்தை முறை வேண்டும் என்றாலும் பார்க்கலாம். அப்படி நாம் எத்தனை முறை பார்த்தாலும் நமக்கு சலிப்பு ஏற்படாது. ஏனெனில் அந்தளவுக்கு அவர்களில் அழகும் குறும்பு தனங்களும் காணப்படும். அப்படி தான் இங்கு ஒரு குழந்தையின் காட்சியும் வைரலாக பரவி வருகிறது.
நீங்களே பாருங்க அந்த காட்சிகளை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வீடியோ ……