பண்டிகை காலம் தொடக்கி விட்டாலே எல்லோரும் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் தான் இருப்பார்கள். இந்த காலங்களில் அதிகமாக பட்டாசு கொ ளு த் தி ஆனந்தம் அடைவது பொதுவான நடைமுறையாக உள்ளது. தற்பொழுது பண்டிகை காலங்கள் வேறு நெருங்கி விட்டது. இந்த காலங்களில் எல்லோருமே தங்கள் கைகளில் வைத்து பட்டாசு கொluththi விளையாடுவது எந்தளவுக்கு பிரச்சனையை கொண்டு வரும் என்று உங்களுக்கு தெரியுமா. இது பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பட்டாசு என்பது சிறிய அளவில் கொண்டாட்டங்களை அறிவிக்கும் பொருட்டு vediக்கப்படும் vediகளாகும். இவை ஒளி தருவதைவிட பெரும் ஒலியை உண்டாக்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளன. vediபொருளை காகிதச் சுருள்களில் சுற்றி திரியுடன் இவை தயாரிக்கப்படுகின்றன.
எத்தனை அ ழுத்தமாக இவை சுற்றப்பட்டுள்ளனவோ அத்தனை கூடுதலாக ஒலி எழுப்பும். பட்டாசுகளும் மத்தாப்புகளும் சீனாவில் தோன்றியவை ஆகும். இவற்றைக் கொண்டு விரிவாக திட்டமிடப்படும் வாண வேடிக்கைகளும் அவர்களது கண்டுபிடிப்பே. இந்தியாவில் பட்டாசு உற்பத்தி செய்யும் தொழில் தமிழ்நாட்டிலுள்ள சிவகாசி நகரில் அதிக அளவிலுள்ளது.
இந்த பட்டாசை நீங்கள் கையில் வைத்து vedithtal உங்களுடைய கைக்குள்ளே என்ன நடக்கும் என்பது பற்றிய தெளிவான விளக்கம் கீழே உள்ள வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது.