வெங்காயம் நறுக்கும் போது க ண் ணீர் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? இதோ அருமையான டிப்ஸ்

மருத்துவம்

வெங்காயத்தை நறுக்கும் போது அனைவரின் கண்களிலுமே க ண் ணீர் வரும், அதிலுள்ள நொதி களே இதற்கு காரணம். எனவே க ண் ணீர் சிந்தாமல் வெங்காயம் ந றுக்குவதற்கு அற்புதமான டிப்ஸ் இதோ! வெங்காயத்தை ந றுக்கும் போது கூ ர்மையான க த்தியைப் பயன்படுத்த வேண்டும். இதனால் வெங்காயத்திலிருந்து வெளிவரும் நொதியின் அளவு குறைந்து, க ண் ணீர் வருவதை தடுக்கும்.

வெங்காயம் நறுக்கும் முன் அதனை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்து வெட்டினால், நமக்கு க ண் ணீர் வராது. வெங்காயம் நறுக்கும் போது சூயிங் கம்மை வாயில் போட்டு சாப்பிட்டு கொண்டே ந றுக்கினால் க ண் ணீர் வருவதை தடுக்கலாம்.

வெங்காயத்தை ந றுக்கும் பலகையில் சிறிது வினிகரை தே ய்த்து விட்டு பின் வெட்டினால் கண்களில் இருந்து க ண் ணீர் வராது. வெங்காயம் வெ ட்டும் போது

காற்றோட்டமாக உள்ள இடத்தில் வெட்டினால் காற்று நகரும் பக்கம் வெங்காயத்தில் உள்ள நொதிகள் நகரும். இதனால் வெங்காயம் நறுக்கும் போது கண்கள் கலங்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *