நாளுக்கு நாள் வி ய ப் பும் ஆ ச் ச ர் யமும் இணையங்களில் வெளியாகி எல்லோர் மனதிலும் இடம் பிடித்தது வருகிறது. இவ்வாறான காட்சிகளை இணையத்தில் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் பதிவு செய்து விடுவதால் உலகத்தின் கடைசி மூலை வரைக்கும் சென்று இவை வைரலாகி விடுகின்றன. அந்த வகையில் தற்போது இணையத்தை செம்ம வைரலாக பரவி வரும் காட்சி தான் நெ ரு ப் பு க்கோ ழி யுடன் சைக்கிள் ரேஸ் சென்ற துபாய் இளவரசரின் காணொளி குறித்த வீடியோ மில்லியன் பேரை வி ய ப் பி ல் ஆழ் த் தி யு ள்ளதுடன் வைராலாகியும் உள்ளது
துபாய் பட்டது இளவரசர் ஷேக் ஹேம்டன் நெ ரு ப் பு க் கோ ழியுடன் சைக்கிளிங் செல்லும் வீடியோவை தனது இணையதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. துபாய் பட்டது இளவரசர் ஷேக் ஹேம்டன் தனது குழுவினருடன் அண்மையில் சைக்கிளிங் சென்றுள்ளார்.
அவர் செல்லும் போது 2 நெ ரு ப் பு க் கோழிகள் யாரும் எ தி ர் பாராத விதமாக அவருடன் சரிக்கு சமமாக ஓடியுள்ளது. பார்ப்பதற்கு ஓட்டப்பந்தயம் போல் காட்சியளிக்கும் இந்த வீடியோ இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகின்றது.
இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது …
வீடியோ ….