சீ றி வந்த யானையிடம் இளைஞர் கூறிய ஒற்றை வார்த்தை !! இ றுதியில் யானை கொடுத்த மரியாதையைப் பாருங்க !!

விந்தை உலகம்

யானைகள் ஊர் பகுதிக்குள் வந்துவிட்டால் சொல்லவே தேவை இல்லை  ஊர்மனைகளை சேதப்படுத்தி விடும். அதிலும் குறிப்பாக தனியாக யானை ஒன்று வந்துவிட்டால் இன்னும் விளைவுகள் அதிகம் தான். இவாறான யானைகள் யார் பேச்சையும் கேக்காது.  ஆனால் இங்கு மாறுபட்ட ந்களவு ஒன்று நடந்துள்ளது.  அதாவது  தமிழகத்தில் வனப்பகுதிகளில் இருந்து யானைகள் ஊருக்குள் புகுந்து விடும் ச ம் ப வ ங் கள் அதிகரித்து வரும் நிலையில் காட்டுயானை ஒன்றை ஒருவர் பேசியே திருப்பி யனுப்பிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.

 

தமிழகத்தின் கோயம்புத்தூர், பொள்ளாச்சி பகுதிகளில் காட்டு யானைகள் சாலைகளில் நடமாடுவதும், மக்கள் வாழும் பகுதிகளில் நுழைவதும் அதிகரித்து வருகிறது அவற்றை வி ர ட் டி யடிக்க மக்களும், வனத்துறையினரும் பெரும் சிரமத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் அவ்வாறாக சமீபத்தில் மக்கள் வாழும் பகுதியில் நுழைந்த யானை ஒன்றை வன ஊழியர் ஒருவர் பேசியே திருப்பி அனுப்பிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இவருடைய  தைரியத்தைக் கண்டு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

 


தனி ஆளாக நின்று  தன்னை எதிர்த்தது வந்து வந்த யானையை தன்னுடைய வார்த்தையால மீண்டும் காட்டுக்குள் அந்த யானையினை வழி அனுப்பியுள்ள காட்சி செம வைரலாக பரவி வருகிறது.

 

வீடியோ …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *