யாரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்து பியானோ வாசித்த கரடி !! செம்ம வைரலாக பரவும் காணொளி !!

விந்தை உலகம்

நாளுக்கு நாள் வி ய ப் பு ம் ஆ ச் ச ர்ய மும் இணையங்களில் வெளியாகி எல்லோர் மனதிலும் இடம் பிடித்தது வருகிறது. இவ்வாறான காட்சிகளை இணையத்தில் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் பதிவு செய்து விடுவதால் உலகத்தின் கடைசி மூலை வரைக்கும் சென்று இவை வைரலாகி விடுகின்றன. அந்த வகையில் தற்போது இணையத்தை செம்ம வைரலாக பரவி வரும் காட்சி தான் வீட்டிற்குள் நுழைந்து பியானோவில் வாசித்து கொண்டிருந்த கரடி ஒன்றின் காணொளி தற்பொழுது வைரலாக பரவி இணையத்தை கலக்கி வருகிறது .

 


குறித்த இந்த காணொளியில் கரடி ஓன்று வீட்டுக்குள் நுழைந்து விடுகிறது, இது அங்கிருந்த கமெராவில் பதிந்துள்ளது. குறித்த கரடியானது அங்கும் இங்கும்மாக சுற்றி சுற்றி வருகிறது. அந்த நேரம் வீட்டில் ஒருவறையும் காணவில்லை, அங்கும் இங்கும் சுற்றி ஜன்னல் வழியே பார்த்து விட்டு

 


கடைசியாக அந்த கரடி அங்கிருந்த பியானோ அருகில் சென்று அதன் மீது ஏறி நின்று பியானோவை வசிப்பது போல குறித்த கட்சி காணப்படுகிறது. பின்னர் அங்கிருந்து சென்று விடுகிறது. தற்பொழுது குறித்த இந்த காணொளியை வீட்டின் உரிமையாளர் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

 


வீட்டிற்குள் நுழைந்து பியானோவில் வாசித்து கொண்டிருந்த கரடி என்ற தலைப்பில் குறித்த காணொளி செம்ம வைரலாக பரவி வருகிறது. அந்த காட்சிகள் நீங்களும் பாருங்க …./

வீடியோ ……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *