கோ ப த்தில் கணவனை எ ட்டி மி தி த்த மனைவி… இணையத்தில் வைரலாக பரவும் காட்சி … என்ன காரணம்னு கேட்ட ஷா க் ஆகிடுவீங்க !!

விந்தை உலகம்

கணவன் மனைவிக்குள் நடக்கும் ச ம் ப வ ங்கள் எப்பொழுதுமே சுவாரசியமாக இருக்கும். அதிலும் புதுமண தம்பதிகள் என்றால் சொல்லவே வேண்டாம். இந்த உறவு முறைகள் அதிக அன்பை வெளிப்படுத்திடுவது மட்டும் இன்றி கோபம் அல்லது ச ண் டை க ள் வந்து விட்டால் எஸ்ட்ரீம் லெவெலுக்கும் சென்று விடுவார்கள். அந்த வகையில் பிராங்க் செய்ய நினைத்து தன்னுடைய மனைவியுடன் முயற்சித்த கணவன் கடைசியில் மனைவியிடம் மாட்டிக் கொண்டு உதை வாங்கும் கணவரின் வைரல் காணொளி தற்பொழுது பரவி வருகிறது.

 


பாசமுடன் ஆரம்பிக்கும் உரையாடல் இறுதியில் இப்படி ஆகும் என்று நினைக்காத அளவுக்கு சென்று விட்டது என்று தன சொல்ல வேண்டும். பொல்லை கொடுத்து அ டி வா ங் கு வ து என்று பெரியவர்கள் கூறுவார்கள் அதை போலத்தான் குறித்த ச ம் ப வ மு ம் காணப்படுகிறது.

 


தான் வாயால் தானே கெட்டான் என்று கூறுமளவுக்கு மனைவியிடம் செம்மையாக வாங்கி கட்டி கொள்ளும் கணவனின் செயல் காணப்படுகிறது. பார்ப்பவர்களுக்கு ஏதோ சிரிப்பு வந்தாலும் அந்த நிலையில் அந்த கணவன் பட்ட பாடு என்னவோ அவருக்கு தான் புரியும்.

 


வீர தமிழச்சியின் இந்த செயல் தான் இப்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி உள்ளது. அந்த காட்சிகளை நீங்களும் பாருங்கள். இனி மேலாவது மனைவியிடம் கவனமாக இருங்கள். எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும் என்று கூற முடியாது தானே..

 


வீடியோ கீழே உள்ளது ………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *