நீருக்குள் இருந்த முதலையை அலேக்காக நீரினுள் பா ய் ந்து தூ க் கி செல்லும் சிறுத்தை !! செம வைரலாக மாறிய காணொளி !!

விந்தை உலகம்

பூனை பேரினத்திலேயே பெரிய பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு இனங்களில் மிகவும் சிறிய இனமும் ஆகும். ஏனையவை சிங்கம், புலி, ஜாகுவார் என்பனவாகும். பெரிய பூனைக் குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களுடன் ஒப்பிடுகையில் சிறுத்தை ஒப்பீட்டளவில் சிறிய கால்களையும், பெரிய ம ண் டை யோ ட் டுடன் கூடிய நீண்ட உடலையும் கொண்டிருக்கும். தோற்ற அமைப்பில் ஜாகுவாரைப் போன்று காணப்பட்டாலும், இது ஓரளவு சிறிய உடலைக் கொண்டிருக்கும். ஜகுவாரின் உடலில் காணப்படுவதைப் போன்றே சிறுத்தையின் தோலிலும் அடையாளங்கள் காணப்படும்.

 


சூழலுக்குத் தக்கதான வே ட் டை யா டும் தன்மை, வாழ்விடத்துக்குத் தக்கபடி இசைவாகும் தன்மை, 58 kilometres per hour (36 mph)ஐ நெருங்கும் வேகத்தில் ஓடக்கூடிய தன்மை, பாரமான இரையையும் தூ க் கி க் கொண்டு மரங்களில் ஏறும் ஆற்றல் கொண்டது. மற்றும் மறைந்து வாழும் தன்மை போன்ற பல்வேறு காரணிகள் மூலம் காடுகளில் தப்பி வாழக்கூடியதாக உள்ளது.

 


சிறுத்தை தான் வே ட் டை யா டும் எந்தவொரு மிருகத்தையும் உணவாகக் கொள்ளும். அப்படி தான் குறித்த இந்த காட்சியிலும் நீருக்குள் இருந்த முதலையை அலேக்காக நீரிலுள்ள பா ய் ந் து தூ க் கி செல்லும் சிறுத்தை ஒன்றில் காணொளி செம வைரலாக மாறி வைரலாகி வருகிறது.

 


இதோ அந்த காட்சிகள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *