பலரையும் ஆ ச் ச ர் ய ப்பட வைத்த குட்டி சிறுமியின் சுட்டி தனம் !! செல்ல பிராணி நாயுடன் வைரலாகி வரும் காணொளி !!

விந்தை உலகம்

ஒவ்வொருத்தருடைய வீடுகளிலும் கண்டிப்பாக செல்ல பிராணியை அப்பவும் செல்லமாகவும் வளர்த்து வருவார்கள் செல்லப்பிராணி என்றால் அனைத்து வயதினருக்கும் மிகவும் பிடிக்கும் ஏனெனில் இவை செல்ல பிராணிகள் என்பதையும் கடந்து வீட்டின் ஒரு அங்கத்தினராக மாறி வருவது தான். அதிகமாக வீட்டிலுள்ள குழந்தைகள் இந்த செல்ல பிராணிகளுடனேயே அடிக்கடி விளையாடுவார்கள் இன்றும் பலர் வீட்டில் செல்லப்பிராணியாகவும் ஒரு நல்ல காவலனாகவும் சிறந்து விளங்குவது செல்லப்பிராணியான நாய் என்று கூறலாம்.

 

இதற்கு முக்கிய காரணம் நாயின் நன்றியுணர்ச்சி என்றும் கூறலாம் அது போலவே அந்த செல்ல பிராணிகள் செய்யும் சாகசங்கள் குறும்புத்தனங்களை இணைய தளங்களிலும் , சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து மகிழ்ச்சி அடைவார்கள். அது போல தான் இந்த குறித்த சிறுமி தன்னுடைய செல்லப் பிராணியாக நாய்க்கு நல்ல விதமாக பயிற்சி கொடுத்து பல வேற லெவலில் சா க ச ங் க ள் செய்து காட்டி பலரையும் வி ய ப் பி ல் ஆழ்த்துகிறார்.

 

அந்த குட்டி சிறுமியின் .இந்த காணொளி தற்போது இணையத்தில் பார்த்த இணையவாசிகளால் பாராட்டி ஷேர் செய்வதாலும் வேகமாக இணையத்தில் பரவி சமூக வழததலங்களில் வைரலாகி வருகிறது. நீங்களே பாருங்கள் சிறுமியின் பயிற்சியையும் அந்த சா க ச த் தை யும் பார்ப்போரை கண்டிப்பாக வி ய க் க வைத்த அந்த காணொளியை

 


இதோ அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது ……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *