தன்னிடம் மொபைலை திருட வந்தவனுக்கு பாட்டி கொடுத்த சர்ப்ரைஸ் !! திக்கு முக்காடிப்போன திருடன் !!

விந்தை உலகம்

திருட்டு என்பது எதிர்பாரத நேரத்தில் நம்மையும் அறியாமல் நடப்பது தான் திருட்டு. இவ்வாறான சந்தர்ப்பங்களில் நம்மால் ஒண்டும் செய்ய முடியாது. ஒரு பொருள் தொலைந்து விட்டால் அதை பற்றி கவலை அடைய மட்டுமே முடியும். அல்லது பொருள் தொலைந்து போகாத வண்ணம் அல்லது திருடர்களிடம் பாதுகாப்பது மட்டுமே சிறந்த வழியாகவும், தற்போதைய காலங்களில் இந்த மாதிரி திருட்டு அதிகமாகி விட்டது. நடை பாதைகளிலும் பயணங்களிலும் இவ்வாறான திருட்டுக்கள் நாளுக்கு நாள் இடம் பெற்ற வண்ணம் தான் உள்ளன.

 

அப்படி இரு நிகழ்வு தான் இங்கும் இடம் பெறுகிறது, வயதான ஒரு பாட்டி ஒருவர் தன்னுடைய வீட்டின் முன்னே கதிரை ஒன்றில் அமர்ந்து இருந்து மொபைல் பார்த்து கொண்டு இருக்கின்றார். அந்த நேரத்தில் அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்களில் ஒருவர் மெதுவாக இந்த பெண்மணியை நோக்கி வருகிறார்.

 


சடுதியாக அந்த பெண்ணிடம் இருந்து மொபைல் ஐ பறிக்க மூற்படும் போது தன்னை சுதாகரித்துக்கொண்ட அந்த வயோதிப பெண் சரமாரியாக அந்த இளைஞனுக்கு தக்க பாடம் கற்று கொடுக்கிறார். இந்த காட்சிகள் யாவும் அங்கிருந்த cctv கமெராவில் பதிவாகியுள்ளது.

 


இவ்வாறு துணிச்சலும் வீரமாக செயற்பட்ட குறித்த பெண்மணிக்கு பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள். தற்பொழுது இதன் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

 

வீடியோ …….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *