இணையதளம் என்பது பலருக்கு பொழுதுபோக்கிற்கான களமாக இருந்தாலும் ஒரு சிலருக்கு அது தனது திறமைகளை வெளிப்படுத்தும் களமாக மாறி வருகின்றது. இந்த இணைய மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக பெண்கள் பலரும் தங்கள் திறமைகளை சமூக வலைத்தளங்கள் மூலம் வெளிகாட்டிக்கொண்டே தான் இருக்கிறார்கள். வெளிவர முடியாத அநேக இளம் பெண்களில் திறமைகள் தற்போதைய இணைய வளர்ச்சியின் காரணமாக வெளிக்கொணரப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான் தற்பொழுது உலகளவில் ட்ரண்டிங் ஆகிவரும் தமிழச்சி ஒருவரின் காணொளி செம்ம வைரலாக பரவி வருகிறது.
அதாவது நைட்டி அணிந்த ஒரு இளம் பெண் ஒருவர் சர்வ சாதாரணமாக பின் பக்கமாக பெல்ட்டி அடித்து பார்ப்பவர்களை அசர வைத்துள்ளார். பொதுவாக பெல்ட்டி அடிப்பது என்பது இலகுவான காரியம் இல்லை. அதிலும் சரியான உடைகளை அணிந்திருந்தாள் மட்டுமே பெல்ட்டி அடிக்க முடியும். இது ஆண்களுக்கும் பொருந்தும்.
ஆனால் இளம் பெண்ணொருவர் இப்படி நைட்டி அணிந்தா வண்ணம் சர்வ சாதாரணமாக பெல்ட்டி அடித்து தான் ட்ரெங்டிங் ஆக காரணமாக இருந்துள்ளது. அதிலும் குறிப்பாக இன்று இந்தியா ட்ரண்டிங்கே நாங்க தான் என்று டப்மாஸ் வசனத்துடன் வந்த இந்த வீடியோ பலருடைய பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
குறித்த விடியோவை பலரும் தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். தற்போது இந்த காணொளியானது இணையத்தை கலக்கி வருகின்றது. அந்த காட்சிகளை நீங்களும் பாருங்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வீடியோ …….