கணவன் மனைவிக்குள் 1000 விஷயங்கள் காணப்படும், அதிலும் சர்ப்ரைஸ் பற்றி சொல்லவே வேண்டாம், நாளுக்கு நாள் சர்ப்ரைஸ் கொடுப்பவர்களாக தான் இவர்களது உறவு முறை காணப்படும். ஆனால் இங்கு மனைவி ஒருவர் தன்னுடைய கணவனுக்கு கொடுத்த சர்ப்ரைஸ் காரணமாக அந்த கணவன் க ண் க ல ங் கி க த றி அழுத நிகழ்வு ஓன்று பார்ப்பவர்களையும் நெகிழ செய்யும்படி குறித்த இந்த காணொளி அமைந்துள்ளது. அப்படி என்ன சர்ப்ரைஸ் கொடுத்தார் என யோசிக்கிறீர்கள் தானே.
பொதுவாக கணவன் மற்றும் மனைவி உறவு முறை எனப்து அன்பும் அரவணைப்பும் சேர்ந்தது, ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்க மாட்டார்கள். மற்றவருக்கு ஒரு பிரச்சனை என்று வரும் பொழுது ஒருவரையொருவர் தாங்கி கொள்வார்கள். இதனால் தான் பெரியவர்கள் கூறுவார்கள் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்க படுகிறது என்று. அதற்கு ஏற்றாற்போல தான் குறித்த ஜோடிகளின் அன்பு காணப்படுகிறது.
அதாவது இங்கு குறித்த மனைவியினால் கணவனுக்கு பரிசு ஒன்று கொடுக்கபடுகிறது. அது ஒரு சின்ன கிப்ட் பெட்டி ஒன்றில் கொடுக்கபடுகிறது. அந்த பெட்டியினுள் இன்னும் ஏராளமான பெட்டிகள் காணப்படுகிறது, அந்த கணவனும் மிகவும் ஆர்வமுடன் அதை பிரித்தது பார்க்க ஆரம்பிக்கிறார். இறுதியில் அந்த பெட்டியில் இருந்த சர்ப்ரைஸ் கண்டு கணவர் க ண் க லங் கி விட்டார். அந்த நெகிழ்ச்சியான தருணம் தன தற்பொழுது வைரலாக வரவு வருகிறது. நீங்களும் பாருங்க வீடியோ கீழே உள்ளது.
வீடியோ …………..