பிறந்த மாதத்தை வைத்து ஒரு பெண்னை பற்றி அறிவது எப்படி?

ஆன்மீகம்

ஒருவர் பிறந்த மாதத்தை வைத்து அவர்களது குணாதிசியங்களை இங்கு அறிந்துக்கொள்ளுங்கள்.

பிறந்த மாதத்தை வைத்து ஒரு பெண்ணை பற்றி அறிவது எப்படி? | What Kind of Woman  Are You According To the Month In Which You Are Born? - Tamil BoldSky

ஜனவரி – ஜனவரி மாதம் பிறந்த பெண்கள் போர் வரம் கொண்டவர்கள். லட்சியங்கள் அதிகம் உள்ளவர்களாகவும் திகழ்வர். எந்த ஒரு விடயத்தையும் சிரியசாக எடுத்துக்கொள்வார்கள். இவர்களது உணர்வுகளை அவ்வளவு சீக்கரமாக வெளிப்படையாக கூறமாட்டார்கள். இவர்களை பேன்றே ஈர்க்கும்நபர்காளுடம் தான் அதிகம் பழகுவார்கள்.

பிப்ரவரி மாத முக்கிய முகூர்த்த நாட்கள் : வசந்த பஞ்சமி, ரத சப்தமி,  பீஷ்மாஷ்டமி திருவிழாக்கள் | Important days of february 2019 - Tamil Oneindia

பிப்ரவரி பிப்ரவரி மாதம் பிறந்த பெண்கள் சற்று ரொமாண்டிக்காக இருப்பார்கள். இவர்களிடம் பொருமை காத்து பழகவேண்டும். அனைவராலும் இவர்களை புரிந்துக்கொள்ள முடியாது. இவர்களது மூட் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்.

White word MARCH on green background. New year illustration. 3d  illustration - Mcknight Place

மார்ச் மார்ச் மாதம் பிறந்த பெண்கள் வலிமையான கவர்ச்சி இருக்கும். இவர்கள் எளிதாக அனைவரையும் ஈர்த்துவிடுவார்கள். மிக நேர்மையான மற்றும் ஆழுமை செலுத்தும் நபர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் அவ்வளவு எளிதாக காதல் வயப்படமாட்டார்கள். பழக எளிமையானவர்கள்.

April – Fourth Month of the Year

ஏப்ரல்ஏப்ரல் மாதத்தில் பிறந்த பெண்கள் இவர்கள் அனைவரும் மிக எளிதாக பழகி பேசி விடுவார்கள். சிலர் பொறாமை குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். தங்கள் முழுமையாக நம்பும் நபர்களிடம் மட்டுமே தங்களை பற்றிய விடயங்களை பகிர்ந்துக்கொள்வார்கள்.

May – Fifth Month of the Year

மே மே மாதம் பிறந்த பெண்கள் உறுதியான விடாபிடியான குணம் கொண்டவர்கள். நேர்மறையாக பழகுவார்கள். இவர்களுக்கென தனி கோட்பாடுகள் இருக்கும். இவர்களிடம் எளிதாக பழகிவிட முடியாது. காதலில் விழுவதும் கடினம்.

Origins of the Month of June | 2CENTS

ஜூன் மாதம் பிறந்த பெண்கள் கர்ப்பனை திறன் அதிகம் கொண்வர்கள். நீங்கள் நினைத்து இருக்கும் முன்னறே அதை பேசி முடித்துவிடுவார்கள். ஒளிவு மறைவின்றி நடந்து கொள்வர்.

July Facial Mask - Photos | Facebook

ஜூலை ஜுலை மாதம் பிறந்த பெண்கள் நேர்மை, அறிவு, அழகு, மர்மம், மோதல்கள் பல ஏற்பட்டாலும் அதனை கடந்து வாழ நினைப்பவர்கள். அனைவரிடமும் கவனமாக நடந்துக்கொள்வார்கள். இவர்களை ஏமாற்றிவிட்டால் மறந்து விட வேண்டியதுதான் இவர்களை.

August Shop - Videos | Facebook

ஆகஸ்ட் ஆகஸ்ட் மாதம் பிறந்த பெண்கள் தனித்துவமானவர்கள். தன்னம்பிக்கை, நல்ல உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் மோத நினைத்தால் இவர்கள் தான் வெற்றி பெறுவார்கள். நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர்கள். இவர்கள் இருக்கும் இடத்தில் இவர்கள் தான் அனைவராலும் ஈர்க்கப்படுவார்கள்.

September is from the Latin word septem meaning?

செப்டம்பர் செப்டம்பர் மாதம் பிறந்த பெண்கள் அன்பு, கட்டுப்பாடு, அழகின் கலவை, யாரையும் அவ்வளவு எளிதாக மன்னித்துவிட மாட்டார்கள். இவர்களுக்கு குறுகிய கால உறவுகள் பிடிக்காது. ஒருவருடம் பழகினால் அவர்களுடம் நீண்ட நாள் இணைந்திருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

OrangeAAid - October 2019 - A.A. in Orange County, NY

அக்டோபர் அக்டோபர் மாதம் பிறந்த பெண்கள் உணர்ச்சிவசபடகூடிய பெண்கள். அனைவரிடமும் வெளிப்படையாக பேசமாட்டார்கள். தங்கள் மீது பொறாமை கொள்ளும் நபர்கலையும் வெறுக்கமாட்டார்கள்.

November 2019 Newsletter – Washington Park Association

நவம்பர் நவம்பர் மாதம் பிறந்த பெண்கள் மற்றவர்களை விட ஒருபடி முன்னே இருக்க ஆசைபடுவார்கள். பொய்களை வேகமாக கண்டுபிடித்து விடுவார்கள். உண்மையாக இருக்க விருப்பப்படும் இவர்கள் உண்மையை மட்டுமே கேட்க விரும்புவார்கள்.

How December Got Its Name | Dictionary.com

டிசம்பர் டிசம்பர் மாதம் பிறந்த பெண்களிடம் பெருமை பெரிதாக இருக்காது ஆனால் இவர்கள் லக்கியாக நபர்கள். சூழ்நிலைக்கு ஏற்ப நடந்துக்கொண்டு வெற்றி பெருவார்கள். திறந்த மனதுடன் பேசுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *