கடுமையான வாய் துர்நாற்றமா? இதை மட்டும் பண்ணுங்க..?

மருத்துவம்

வாய் துர்நாற்றத்திற்கு பற்கள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் கோளாறுகளே முதன்மைக் காரணம். இதுதவிர நுரையீரல், இரைப்பை, கல்லீரல், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளில் ஏற்படும் பிரச்சனைகளும், செரிமானக் கோளாறுகளும் காரணமாக அமைகின்றது.

வாய் துர்நாற்றமா? இத வெறும் 5 நாட்கள் சாப்பிட்டா போதும்! - Manithan

எனவே இயற்கை முறையில் நமது வாயின் கடுமையான துர்நாற்றத்தை போக்குவது அருமை. தேவையான பொருட்கள் – புதினா இலை – 5, தேயிலை – 1 டீஸ்பூன், தேன் அல்லது பனங்கற்கண்டு – 1 டீஸ்பூன் , பால் – 1/4 கப்

வாய் துர்நாற்றமா,vai thurnatram neenga tips in tamil,vai thurnatram,vai  thurnatram poga | Bad breath, Bad breath cure, Gum disease treatment

செய்முறை

ஒரு டம்ளர் நீரில் 5 புதினா இலை மற்றும் 1 டீஸ்பூன் தேயிலை ஆகிய இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின் இது பாதியாகச் சுண்டியதும் அதை வடிகட்டி, தேன் அல்லது பனங்கற்கண்டு தேவைப்பட்டால் அதில் சிறிதளவு பால் கலந்து குடிக்கலாம்.

கடுமையான வாய் துர்நாற்றமா? இதோ சூப்பர் டிப்ஸ் - Lankasri News

ஆனால், இந்த டீயில் பால் சேர்க்காமல் குடிப்பது தான் மிகவும் நல்லது. மேலும், இந்த புதினா டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் அதிகம் நிறைந்துள்ளதால், நமது உடம்பின் உட்புற புண்கள் மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

வாய் துர்நாற்றமா? யாரும் பக்கத்துல வரதில்லையா? இத வெறும் 5 நாட்கள்  சாப்பிட்டா போதும்! | Lemon and Honey For Bad Breath - Tamil BoldSky

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *