புது வருசத்தில் ஹீரோவான நாய்! கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடவுளை போல ஆசி வழங்கும் அதிசய காட்சி !!

விந்தை உலகம்

நாளுக்கு நாள் வி று வி று ப் பும் வி ய த் தகு ச ம் ப வ ங் க ளும் உலகின் பல மூலைகளில் இடம் பெற்ற வண்ணம் தான் உள்ளது. ஆக்கங்க நடக்கும் ச ம் ப வ ங் களும் நிகழ்வுகளும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வாயிலாக உலகின் கடைசி எல்லை வரைக்கும் கடந்து சென்று விடுகிறது. அந்த வகையில் தற்பொழுது வைரலாக பேசப்பட்டு விடயம் மற்றும் வைரலாக இணையத்தை கலக்கி வரும் நிகழ்வு எது என்றால் கோவில் பக்தர்களுக்கு ஆசி வழங்கி அனைவரையும் ஆ ச் ச ர் ய ப்பட வைத்த நாய் ஒன்றிணைத்து நிகழ்வு தான் தற்போது அநேக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

 


அதாவது கோவில் ஒன்றில் பக்தர்களுக்கு நாய் ஆசி வழங்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வரும் இந்த காணொளியானது மகாராஷ்டிராவில் உள்ள அஹமத்நகர் மாவட்டத்தின் சித்ததேக் பகுதியில் சித்திவிநாயகர் கோவில் ஒன்று உள்ளது.இக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு நாய் ஒன்று கைகுலுக்கி ஆசீர்வாதம் செய்கிறது.

 


இப்படி ஒரு விடியோவாய் இதுவரைக்கும் யாரும் பார்த்திருக்க மாட்டர்கள் என்று தான் சொல்ல முடியும், பக்தி பரவசத்துடன் கோவிலின் ஒரு கட்டில் இருக்கும் இந்த நாயானது அங்கு கடந்து செல்லும் எல்லா பக்தர்களுக்கும் ஆசீர்வாதம் செய்கிறது.

 


குறித்த இந்த வீடியோ கட்சியினை அவதானித்த பலரும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதோ அந்த காட்சிகள் ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *