இளமை என்பது வயதை பொறுத்து அமைந்து விடுவதில்லை, அல்லது தோற்றத்தினை வைத்து அளவிட முடியாது ஏனெனில் இன்றைய உலகிலே பலரும் பல்வகையான திறமைகளை வெளிப்படுத்தி சாதனை படைத்து வருகிறார்கள், இவர்களை எல்லாம் திரும்பி பார்த்தால் வயது இதற்கு காரணமா என்று கேட்டல் இல்லை என்று சொல்லும் அளவுக்கு உள்ளது. மனதில் இருக்கும் இளமை தான் ஒவ்வொருத்தரையும் சுறுசுறுப்புடனும் ஆரோக்கியமாகவும் வைக்கிறது. இதற்கு சான்றாக தான் இந்த 76 வயது தாத்தா ஒருவருடைய செயல் அமைந்துள்ளது.
குறித்த வீடியோ காணொளி ஒன்றில் 76 வயதான முதியவர் ஒருவர் ஆற்றில் அடித்த பெல்ட்டியினால் இளசுகள் மத்தியில் ஒரு ஆ ச் ச ர் ய த்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இன்றைய காலத்தில் உள்ள தலைமுறையிடம் இவ்வாறு செய்ய கூறினால் க ண் டிப் பாக ஒரு கூட்டம் இயலாது என்று தான் கூறுவார்கள்.
ஆனால் இந்த வயதிலும் இந்த தாத்தா செய்த இந்த வீ ர செயல் தற்பொழுது வைரலாக பரவி வருகிறது, அது மட்டும் இன்றி முழு இணையமும் இந்த காணொளியை பரப்பி வருகிறது. மனசு தான் சார் இளமை எனும் தலைப்புகளில் இந்த தாத்தாவின் பெல்ட்டி பட்டி தொட்டி எங்கும் பரவி வருகிறது.
நீங்களும் அந்த காட்சியை பாருங்க. அதுமட்டும் இல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து இந்த தாத்தாவின் பெருமையை பறைசாற்றுங்கள்…