பேராசை பிடித்த மாமியாரின் சுவாரஸ்யமான கதை : பிடித்தவர்கள் பகிருங்கள்..!!

சிறுகதைகள்

முன்பொரு காலத்தில ஒரு ஊர்ல காந்திமதி அப்படி என்கிற பெண்இருந்தாங்க உடல்நலக்குறைவால் அவங்களோட கணவன் இ றந்துட்டாரு அவங்களுக்கு ரெண்டு பசங்க மூத்தவன் மகன் கீழே அவள் மகள்

காந்திமதிக்கு கொ டுமைபடுத்துவது என்றால் ரொம்ப புடிக்கும் அந்த விஷயம் ஊர்ல இருக்கிற எல்லாருக்கும் தெரியும்

அப்படி இருக்கும்போது காந்திமதி தன்னோட பையனுக்கு திருமணம் செய்து அவளை ஆட்டி வைக்க வேணும் என்று ரொம்ப ஆர்வமா இருந்தது ஆனால் அப்பேர்ப்பட்ட கொ டுமைகள் செய்ற பையனுக்கு தன்னோட மகள கொடுக்க எந்த அம்மா அப்பாவும் முன் வரேல

எப்படியோ அவங்க உறவுக்காரர்கள் ஒருத்தவங்க ஒரு பொண்ணு தர முன்வந்தார்கள் ஒரு நாள் பொண்ணு பாக்கறதுக்காக காந்திமதி கிளம்பிப் போன பெண்ணை பார்த்து சம்மந்தத்தையும் நிச்சயம் பண்ணுணா அதுக்கப்புறம் பொண்ணோட அம்மா அப்பாகிட்ட ஆதரித்து பேசி அண்ணே என் மருமகளுக்கு…..

மேலதிக கதை தொடர்ச்சிக்கு கீழே உள்ள வீடியோவ பாருங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *