தாயின் காதலுக்கு வரம்புகள் இல்லை என்பது உண்மை தான் அழகான கதை : பிடித்தவர்கள் பகிருங்கள்….!!

சிறுகதைகள்

முன்பொரு காலத்தில் அவந்தி தேசத்தில் விசால வர்மன் என்பவர் ஆட்சி செய்து வந்தான் ஒரு நாள் அவர் தன்னுடைய தேசத்துல யாரும் பிச்சை எடுக்க கூடாது அப்படின்னு முடிவு பண்ணாரு அதனால தேசத்தில் இருந்த பிச்சைக்காரர்கள் எல்லாரையும் ஏமாத்தி நான் ஒருவேளை யாராவது இறக்கப்பட்டாலும் தானம் பண்ணுணா அவங்க கைகள் வெ ட்டப்படும் என கடுமையான த ண்டனையும் கிடைக்கும் அப்படின்னு உத்தரவு போட்டுவிட்டார். இது இப்படி இருக்கும் போது மாதவரம் அப்படிங்கற ஒரு ஊர்ல மதுரை மீனாட்சி என்கிற ஒரு பொண்ணு மதிய வேளையில் சமையல் செய்து கொண்டிருக்கும்போது ஒரு முனிவர் அங்கு வந்து மீனாட்சி ஓட வீட்டு வாசல்ல மயங்கி விழுந்திற்றாரு அதை பார்த்த மீனாட்சி அந்த முனிவர் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினார் மயக்கத்தில இருந்து எழுந்த முனிவர்

அம்மா என்ன எல்லாரும் பரத முனிவர் என்று சொல்லுவாங்க நான் தீர்த்த யாத்திரை செய்றேன் இந்த தேசம் முழுக்க போய்ற்று இருக்கன் காட்டு வழியில சில திருடர்கள் வந்து ஏன் கையில இருந்த பணத்த கொள்ளையடிச்சிற்றாங்க அதனால மூன்று நாட்களா எதுவும் சாப்பிடல இந்த தேச ராஜாவின் உத்தரவின் படி யார் வீட்டில யாசகம் கேட்டாலும் அவங்க யாரும் தரமாட்டேன் என்றாங்க

அதனால தான் பசியில மயங்கி கீழே விழுந்திட்டன் ” என்று அந்த முனிவர் சொன்னார்அந்த பெண் ஐயா நான் இப்போது தான் மதிய உணவு செய்தன் நான் சாப்பாடு தாரன் நீங்க வயிறார சாப்பிடுங்க என்று சொன்ன மீனாட்சி அம்மா உனக்கு ரொம்ப மனசு அதனால தான் உனக்கு என்று சமைச்ச பண்டங்கள எனக்கு தார ஆனா இத எனக்கு தானம் பண்ணுண என்டா உனக்கு த ண்டனை கிடைக்கும் அதுமட்டுமல்ல ஈவு இரக்கமில்லாமல் உன்னோட கைகளையும் வெ ட்டுவாங்க

மேலதிக கதை தொடர்ச்சிக்கு கீழே உள்ள வீடியோவ பாருங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *