இன்றைய போகியில் இந்த ராசியினருக்கு காத்திருக்கும் பே ர தி ர் ஷ்டம்.. நீங்க தான் வாழ்க்கையின் உச்சத்திற்கு செல்வீர்களாம் !!

ஆன்மீகம்

புத்தாண்டு முதல் ஒவ்வொரு ராசிக்கும் என்ன பலன் என்பதை அனைவரும் அறிந்திருப்பிர்கள்.சனிபகவான் பெயர்ச்சி செய்த ராசிகள் மட்டும் சனி பிடித்து ஆட்டபோகும் ராசிகள் பற்றியும் ஏற்கனவே நம்தளத்தில் பதிவிட்டிருந்தோம். நம்முன்னோர்கள் அன்றே ராசி மற்றும் நட்சத்திரத்தை வைத்து வாழ்வில் நடக்கப்போகும் அனைத்து விஷயங்களையும் கணித்துவிட்டார்கள். இதனால் நம்அனைவருக்கும் ராசிப்பலன் மீது நம்பிக்கை கொண்டிருகின்றோம். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்றுசொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றையதின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்று எந்தராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதைபார்க்கலாம்.

 


மேஷம்
இந்த ராசிக்காரர்கள் மிகவும் தைரியமானவர்கள். இவர் எந்த உயரத்தையும் எட்டிப்பிடிக்கும் குணம் கொண்டி ருப்பார்கள். இதனால், கூடுதல் உயரம் அடையும் வாய்ப்புகள் உண்டு. எனர்ஜி லெவல் தான் இவர்களது மைன்ஸ் பாயின்ட்.நல்ல உடல் நலத்துடன் இவர்கள் மென்மேலும் வளர்வார்கள் . மேலும். இவர்கள் கொஞ்சம் அடம்பிடிக்கும் ஆட்களாகவும் இருப்பார்கள். இந்த ஒரு குறையை இவர்கள் நிவர்த்தி செய்துக் கொண்டால் இவர்கள் தான் டாப்பில் வரலாம்.

 


கடகம்
வலிமை வாய்ந்த இராசி. அன்பும், அக்கறையும் இவர்களது கூடுதல் பலம்.சின்ன, சின்ன விஷயங்களை தங்கள் பாதையில் தா க் க ம் ஏற்படுத்த இவர்கள் விடமாட்டார்கள்.இந்த ராசிகாரருக்கு பெரியபலம் இவர்களது கை தன் . சின்ன சின்ன நோய் தொந்தரவு வந்தாலும் அதனை தகர்த்து எ றி வீ ர்கள் இவர்களது உறுதியான குணம் எதையும் வென்று காட்ட காரணியாக இருக்கும்.இதில் இவர்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள். தன்னை தானே ஊக்கப்படுத்திக் கொள்ளும் பண்பு கொண்டுள்ள இவர்கள் தங்களால் எதெல்லாம் சா திக் க முடியும் என்றும் அறிந்து வைத்திருப்பார்கள்.

 

சிம்மம்
ஆதிக்கம் நிறைந்த இராசி. தங்கள் ராசி பிறப்பிலேயே ஆதிக்கம் கொண்டதாக கருதுவார்கள். ஊக்கசக்தி கொண்ட இவர்கள், ஒவ்வொரு முறையும் அவர்களது வேலைகளை கச்சிதமாக முடிக்காமல் ஓயமாட்டார்கள். யாராக இருந்தாலும் தங்கள் பேசும் திறனால் அவார்களது பார்வையை மாற்றிவிடுவார்கள். இவர்களது ஒரே குறை கோ பம், ஆ-க் ரோ -ஷ மா ன கோ ப ம்!

 


விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இயல்பாகவே தி வி ர மா க செயற்படுபவர்கள். இந்த குணத்தால் தங்கள் கனவை ஓயாமால் பின்தொடர்வார்கள். க டு மை யா க உழைக்க கூறுவார்கள்.மேலும், இவர்களை சுற்றி இருக்கும் மக்கள், இவர்களுடன் இருப்பதை விரும்புவார்கள். அன்புடன், அன்பின் வழியில் நடப்பார்கள். எதையும் கலந்தாய்வு செய்து, ஆராய்ந்து கணக்கிடுவதில் இவர்கள் கில்லி.

 


கும்பம்
அறிவாற்றல் காரணத்தால் வலிமையான ராசியாக திகழ்பவர்கள் கும்ப ராசிக்காரர்கள். வயதுக்கு அதிகமான ஸ்மார்ட்னஸ் இருக்கும். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதற்கான தீர்வை கண்டறிந்து வருவதில் சிறப்பாக செயற்படுவார்கள்.இந்த ராசிக்காரர்கள் முழுவதும் நோய் எதிர்ப்பு செய்தி கொண்டவர்கள் ஆவர் . அசௌகரியமான சூழலில் இருந்து தங்களை தாங்களே வெளிக் கொண்டுவருவதில் சிறந்து திகழ்வார்கள்.

 

முழு வீடியோ கீழே ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *