இ ரா ட் ச த மலை ப் பா ம்பிடம் சிக்கி த விக்கும் முதலை !! இ று தி நொடியில் ஏற்பட்ட மாற்றம் !!

விந்தை உலகம்

எல்லா உயிர்களுக்கும் உணவு என்பது பொதுவானது தான், மனிதர்களை போன்ற இரக்க குணங்கள் மற்றும் நேசிக்கும் மனா பக்குவம் என்பன குறிப்பாக விலங்குகளிடம் இருப்பதில்லை, இதனால் தான் விலங்குகள் மற்றும் பறவைகளின் உணவு சங்கிலி தொடர் அவ்வாறு அமைந்துள்ளது, தமக்கு தேவையான உணவை மற்றைய விலங்குகள்; மூலம் பெற்று கொள்கின்றன. அப்படி தான் விலங்குகளின் உணவு தொடர் காணப்படுகிறது, இந்த வகையில் தான் ஒரு இ ரா ட் ச த மலைப்பாம்பிடம் சி க்கிய முதலை ஒன்றில் நிலை காணப்படுகிறது.

 


குறிப்பாக இவ்வாறு மற்றைய விலங்குகளிடம் பிடிபடும் விலங்குகளின் நிலை இ றுதியானது என்று தான் கூறலாம், ஏனெனில் அவை தம்முடைய இரைக்காக அவர்கள் உண்டு விடுவதுண்டு, இந்த நிலையில் தான் இந்த முதலை ஓன்று மலைப்பாம்பிடம் மாட்டிக்கொண்டுள்ளது. ஆனால் சற்றும் எ தி ர் பா ரா த நேரத்தில் அங்கு வந்த இளைஞன் ஒருவனால் இது அவதானிக்கப்படுகிறது,

 

பின்னர் அந்த இளைஞன் அந்த ம=முத்தை மீது இரக்கம் கொண்டு அந்த மலைப்பாம்பிடம் இருந்து முதலையை காப்பாற்ற முயல்கிறார். குறிப்பாக இவ்வகை பாம்புகள் தனது இரையை தந்து உடம்பின் மூலம் இ றுக்கி வலுவிழக்க செய்து பின்னர் அவற்றை உணவாக உட்கொள்ளவது வழக்கம்.


குறித்த இளைஞன் செயல் காரணமாக அங்கிருந்த முதலைகள் அனைத்தும் கா ப்பாற்றப்பட்டுளது. இல்லை என்றால் அந்த இ ரா ட் ச த பாம்பின் இறைக்கு ஏனைய முதலைகளும் இரையாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கும். தற்பொழுது இதன் காட்சிகள் தான் வைரலாக பரவி வருகிறது,

 


என்ன தான் உணவுக்காக இருந்தாலும் மற்றைய விலங்குகளை து ன் பு று த்துவது பார்க்கும் போது சற்று கவலையை நமக்கும் ஏற்படுத்துகிறது. ஆனாலும் மனிதர்களாகிய நாமும் கூட இதைத்தானே காலம் காலமாக இதனையே செய்து வருகிறோம். சரி இந்த காட்சிகள் கீழே கொடுக்கபட்டுள்ளது, சற்று இதையம் நீங்கள் பாருங்கள்.

 

வீடியோ —-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *