குளிக்கும் போது குழந்தை ஒன்று கொடுத்த வேற லெவல் ரியாக்ஸன் !! கண்கொள்ளாக் காட்சியை மிஸ் பண்ணிடாதீங்க… வீடியோ உள்ளே !!

விந்தை உலகம்

1000 கொட்டி கொடுத்தாலும் குழந்தை செல்வத்துக்கு முன் ஒன்றுமே இல்லை என்று கூறுவார்கள் ஏனெனில் குழந்தைகள் யிருக்கும் வீடுகள் எப்பொழுதுமே செல்வா செழிப்புடன் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிறைந்து வீடே ஆனந்த களிப்பில் இருக்கும். வீட்டில் இங்கும் செல்வங்களை விட ஒரு குழந்தையின் புன்சிரிப்பு போதுமானது என கூறுவார்கள். கண்டிப்பாக எல்லோரது வீடுகளிலும் ஒரு சுட்டி குழந்தை இருக்கும் இவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் பெரியவர்கள் குதூகல படுத்துவதுடன் மனமகிழ்ச்சியாகவும் வைத்திருக்கும். சில குழந்தைகள் சமத்து போல இருப்பார்கள் அல்லவா.

 


அப்படி தான் இங்கு ஒரு குழந்தையில் அசத்தல் காணொளி ஓன்று வெளியாக வைரலாக பரவி வருகிறது. அதாவது குறித்த இந்த கட்சியில் ஒரு குழந்தையை அவரது தாயார் குளிக்க வைக்கிறார், அந்த நேரத்தில் பொதுவாக அநேக குழந்தைகள் முழுவதையும் குழப்படி செய்வதையும் நாம் அவதானித்து இருப்போம்,

 


ஆனால் ங்கு இருக்கும் இந்த குழந்தையின் செயல் பலரையும் ஆச்சர்யப்பட வைத்து மட்டும் இன்றி ரசிக்கவும் செய்துள்ளது. அதாவது இந்த குழந்தை அசால்ட்டாக தாயின் கால்களில் அமர்ந்த வண்ணம் செம்ம ஸ்டைல் ஆக ஒரு போஸ் கொடுத்த வண்ணம் உள்ளார்.

 


தாய் குளிக்க வைக்கும் பொழுது அந்த குழந்தை கொடுக்கும் ரியாக்ஷன் வேற லெவெலில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது அந்த காட்சிகளை நீங்களும் பாருங்கள் உங்களுக்கும் ரெம்ப பிடிக்கும், வீடியோ காட்சி கீழே கொடுக்க பட்டுள்ளது

 


வீடியோ ……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *