மீன் பிடித்தல் என்பது அவ்வளவு ஈஸியான செயல் அல்ல, நம்ம ஊர்ல எல்லாம் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்று மிகவும் கஷ்டப்பட்டு கடலில் இருந்து வருவார்கள். குறிப்பாக மீன் பிடித்தல் என்பது பல வகை படுகிறது. பொதுவாக மீன்களை கடலில் மற்றும் ஆறுகள், குளங்கள், போன்றன இடங்களில் பிடிப்பார்கள், இவ்வாறான மீன்களை பிடிப்பதற்கு போர்ட், படகு, தூண்டில், வலை போன்றவற்றை தானே பயன்படுத்தி நாம் கேள்வி பட்டி இருப்போம், யாராவது வாழை மரத்தை பயன்படுத்தி கேள்வி பட்டு இருக்கீங்களா.
இங்கு ஒரு காணொளி ஒன்றில் எப்படி வாழை மரத்தை பயன்படுத்தி மீன் பிடிக்கிறார்கள் என்று பாருங்க. மீன் பிடிப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இதை நீங்கள் கடலுக்கு செல்பவர்களிடம் கேட்டான் தெரியும். ஏனெனில் கடலில் அலைகளில் மத்தியிலும் அதே நேரத்தில் வீசுகின்ற காற்றினாலும் மிகவும் கஷ்டப்பட்டு மீன் பிடிக்க வேண்டும்.
இவரு கடலுக்கு செல்லும் போது பல விதமமாக சேதங்களும் ஏற்பட்டு விடும். அண்ணல் குளங்களில் ஆறுகளில் பிடிக்கப்படும் மீன்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்றப்பும் உண்டு, இவ்வகை மீன்களை விரும்பி ருசித்து சாப்பிடுவவர்களும் உண்டு.
இவாறு ஆறுகள் குளங்களில் மீன்கள் பிடிப்பவர்கள் பொதுவாக வலைகள் மற்றும் தூண்டில்களை பயன்படுத்துவார்கள் ஆனால் இங்கு ஒரு இளைஞன் வித்தியாசமாக ட்ரை பண்ணி இருக்கார் பாருங்கள். அது அவருக்கு வெற்றியையும் தந்துள்ளது, வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வீடியோ …