பாம்பிடமிருந்து குஞ்சுகளை காப்பாற்ற முடியாமல் தடுமாறும் கோழி !! இறுதியில் நடந்தது என்ன தெரியுமா .. ம னதை உ ரு க்கும் கா ட்சி !!

விந்தை உலகம்

ஒரு தாயின் பாசத்துக்கு யாருமே ஈடாக முடியாது என்பது நான் அனைவரும் அறிந்த ஒரு விடயம். எவ்வளவு தான் பிரச்சனைகள் வந்தாலும் அதிலிருந்து மீட்டு கொள்ளுவதற்கு தாய் என்றுமே தன முழுமையான பங்கை கொடுப்பார். இது மனிதர்களுக்கு மட்டும் இல்லை. ஒவ்வொரு உயிரினத்திற்கும் பொருந்தும். அதிலும் கோழிகள் என்னோடு படி மேலே என்றே கூறலாம், குஞ்சுகளுக்கு ஆ ப த் து என்று வருகிற போது சாதாரணமாக பார்ப்பதை விட பல மடங்கு பறக்கும் இயல்புடையது தான் கோழியின் தன்மை, இங்கும் ஒரு கோழி தன்னுடைய குஞ்சுகளுடன் இருக்கும் போது குஞ்சுகளை பிடிக்கும் படி வந்த பாம்புக்கு என்ன ஆனது என்று நீங்களே பாருங்கள்.

 


இங்கு அழகான கோழி ஒன்று தனது குஞ்சுகளோடு ஒரு மண் குகைக்குள் வாழ்ந்து வந்தது.அப்போது ஒரு நாள் மலைப்பாம்பொன்று அந்த வழியாக வந்த போது கோழியையும் அதன் அழகான குஞ்சுகளையும் பார்த்து விட்டு அதனை தனது இரையாக உண்பதற்கு ஆசைப்பட்ட்து.அதை தான் இந்த வீடியோ மூலம் பார்க்க போகிறோம் அந்த பாம்பு கோழியும் அதன் குஞ்சுகளும் இருக்கும் இடத்திற்கு வந்து அதனை கொ த் து வ தற்கு மிகவும் வேகமாக வந்து பாய்ந்தது.

 


அப்போது அந்த தாய்க்கோழி தனது குஞ்சுகளை எப்படியாவது அந்த பாம்பிடம் இருந்து காப்பாத்துவதற்கு முன்வந்தது.ஆனாலும் ஆந்த கொ டி ய வி ஷ மான பாம்பு விடுகிற மாதிரி இல்லை அந்த இடத்தை விட்டும் போகிற மாறியும் இல்லை. அந்த தாய்க்கோழி என்ன செய்வது என்று தெரியாமல் தனது கோழி குஞ்சுகளை அழைத்து கொண்டு அந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு விரைவாக சென்றது.

 


ஆனாலும் அந்த பாம்பு விடுவதாக இல்லை மிகவும் தந்திரமாக அப்போது அந்த இடத்தை விட்டு போய்விட்ட்து. பின்னர் கோழி தனது குஞ்சுகளை அழைத்து கொண்டு தனது பழைய இடத்திற்கு வந்தது அந்த பாம்பிடமிருந்து தனது குஞ்சுகளை காப்பாற்றி விடுத்தேன் என்கிற சந்தோசத்தில் வளமை போல தனது குக்குஞ்சுகளுடன் குகைக்குள் இருந்தது.ஆனாலும் அந்த பாம்பு விடுவதாக இல்லை மறுபடியும் அதே இடத்திற்கு வந்து கோழியும் அதன் குஞ்சுகளைம் தனக்கு உணவாக்கி கொ ள் ள முயன்றது.

 

இதனை அறியாத தாய்க்கோழி தனது குஞ்சுகளுடன் வளமை போல சந்தோசமாக இருந்து தி டீ ர் என்று குஞ்சுகள் போடும் ச த்தத்தில் திரும்பி பார்த்த தாய்க்கோழி என்ன செய்வது என்று தெரியாமல் பயந்து வண்ணம் எப்படியாவது தனது குஞ்சுகளை காப்பாற்றி விட வேண்டும் போராடியது ஆனாலும் அந்த பாம்பு விடுவதாக இல்லை.

 

இறுதியில் என்ன நடந்தது என்று கீழே உள்ள விடியோவில் பாருங்கள் …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *