இதுக்கு பிறகு எந்த பா ம்புக்கு கோழிக்குஞ்சை பிடிக்க மனம் வரும் !! இப்படி ஒரு வில்லேஜ் விஞ்ஞானி எங்கே இருந்தாரோ தெரியல !!

விந்தை உலகம்

கண்டிப்பாக நம்முடைய வீடுகளில் நாம் கோழி வளர்ப்பது வழமை அதே போன்று அதை மிருகங்களிடம் இருந்து பாதுகாத்து கொள்வதே ஒரு பெரும் பி ரச்சனையாக தான் இருக்கிறது. அதுவும் பாம்பிடம் இருந்து கோழிகளை பாதுகாத்து கொள்வது என்றால் மிகவும் க ஷ் டம் தான். ஏனென்றால் எப்படி தான் அவதானமாக இருந்தாலும் மற்றைய விலங்குகள் பறவைகளிடமிருந்து பாதுகாத்தது கொள்வது என்பது அதை வளர்ப்பவர்களுக்கு தான் புரியும் அப்படி பாதுகாத்து கொள்வதற்காக நம்ம ஊரு வில்லேஜ் விஞ்ஞானி ஒருவரின் கண்டு பிடிப்பு தான் தற்பொழுது வைரலாக உள்ளது.

 


ஒரு இளைஞன் தன்னால் இயன்ற அளவிலான ஒரு சிறிய முயற்சியை செய்கிறார் அது எந்த அளவில் பயன் தரப் போகிறது என்று பார்க்கலாம். அவர் பெருசாக எதுவும் பயன் படுத்த வில்லை நமது கிராமப்புறங்களில் இலகுவாக கிடைக்க கூடிய பொருட்களான தடிக்குச்சிகள் அதோடு சேர்த்து கயிறு இந்த விடியோவை ஆரம்பத்தில் இருந்து பார்த்தாலே முழுமையாக புரிந்து கொள்ள முடியும்.

 


கோழி குஞ்சுகளை பிடித்து தனக்கு உணவகம் உண்பது தான் பா ம்பின் த ந் தி ரம். அதனை தடுக்கும் ஒரு இலகுவான முறை தான் இது அந்த இளைஞன் அந்த சிறிய வலையை செய்து வைத்து விட்டு சென்று விட்டார். பின்னர் வந்து பார்த்தபொழுது அவருடைய வலையில் பாம்பு சி க் கி காணப்பட்டது .

 


அந்த விடியோவைத்தான் நாம் பார்க்க போகிறோம்.உங்களால் முடிந்தால் நீங்களும் இதனை முயற்சி செய்து பாருங்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *