விவசாயின் வெற்றி எப்படி இருக்கும் என்ற கதை :பிடித்தவர்கள் பகிருங்கள்…..!!

சிறுகதைகள்

விவசாயின் வெற்றி எப்படி இருக்கும்

முன்பொரு காலத்தில் பார்வதிபுரம் கிராமத்துல சுப்பையா என்கிற சிறு வியாபாரி இருந்தாரு அவரு தினமு‌ம் பருப்பு மூட்டைகளை எருது வண்டியில் வச்சுக்கிட்டு பக்கத்து ஊரில விற்பாரு அவர் எப்பவுமே சகுனம் பார்க்கிற ஆளு வெளியில போறதுக்கு முன்னாடி எப்பவும் நல்ல நேரம் பார்த்து தான் போவார்

ஒருநாள் சுப்பையா போய்க்கொண்டிருக்கும் போது எதிர்பாராமல் ரங்கநாதன் அப்படிங்கிற ஒருதர் எதிர்க்க வந்தார் அன்னைக்கு எடுத்துட்டு போன சரக்கு அல்ல வித்தாச்சு ஆயிரம் ரூபாய் லாபம் கிடைச்சுது அதனால ரங்கநாதன் தனக்கு எதிராக வந்தா தனக்கு லாபம் என்று நினைச்சாரு

அன்னைக்கு சாயந்தரம் ரங்கநாதனை கூப்பிட்டு 5 ரூபாய் பரிசாக கொடுத்தார்
அதற்கு அவர் கேட்டார் ” ‘சுப்பையா ஏன் எதற்கு ஐந்து ரூபாய் குடுத்திங்க என்று கேட்டார்”இன்னைக்கு நான் வியாபாரத்துக்கு போகும் போது நீ எதிர்க்க வந்த அதனால வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைத்தது அதனாலதான் சந்தோஷத்துல உனக்கு ஐந்து ரூபாய் பரிசாக கொடுத்த அப்படின்னு சொன்னாரு அப்பைல

இருந்து ரங்கநாதர் எப்ப போனாலும் எதர்க்க வருவார் அதனால அவருக்கு ஏதாவது ஒரு லாபம் கிடைச்சுட்டு இருந்தது அதனால சுப்பையா ரங்கநாதனுக்கு தினமு‌ம் பரிசுத் தொகையை கொடுத்துக்கிட்டு இருந்தாருஒருநாள் ரங்கநாதனுக்கு ஒரு கெட்ட எண்ணம் தோணிச்சு

நம்மலால தான் இந்த சுப்பையாவுக்கு நிறைய லாபம் கிடைக்குது அப்படின்னு நெனைச்சாரு அப்படின்னு ரங்கநாதருக்கு பேராசை வந்தது அதற்கு மறுநாள் ரங்கநாதன் சுப்பையாவுக்கு எதிருக்க வரே அன்னைக்கு சுப்பையாவுக்கு வியாபாரம் கொஞ்சம் மந்தமாகவே இருந்துது

மேலதிக கதை தொடர்ச்சிக்கு கீழே உள்ள வீடியோவ பாருங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *