இந்த ஒரே ஒரு பொருள் இருந்தால் மட்டுமே போதுமாம் !! மருத்துவர்களுக்கே ச வா ல் விடும் ஒரே ஓரு பொருள் என்னனு தெரியுமா!!

மருத்துவம்

என்ன தான் வருத்தம் வந்தாலும் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று டாக்டரை பார்த்தல் தான் சிலருக்கு நிம்மதியே கிடைக்கும், அவ்வாறு சிலர் பழக்கப்பட்டு விட்டனர். இன்னும் சிலரோ எப்படிப்பட்ட வியாதி வந்தாலும் ஏன் ம ர ண மே வரப்போகிறது என்றால் கூட வைத்தியசாலைக்கு செல்ல மாட்டார்கள். வீடு மருந்தை மட்டுமே பயன்படுத்துபவர்கள் உண்டு. பொதுவாக சித்த ஆயுர்வேத வைத்தியர்கள் இதை கபம், வாதம், வீக்கம், இழுப்பு, இருமல், காய்ச்சல் போன்றவைகளுக்கு பயன்படுத்துவார்கள் என்றாலும் நெஞ்சிலுள்ள கபத்தை வெளியேற்றுவதில் திறன் மிக்கது.

 


சாதாரண ஜுரம் மற்றும் சுவாச பா தி ப் பு கள் விலக, சில துண்டுகள் சித்தரத்தையை தூளாக்கி அத்துடன் அதே அளவு கற்கண்டைக் தூளாக்கி இவற்றை, ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, அதில் சிறிதளவு தினமும் பாலில் கலந்து பருகிவர, ஜுரம் மற்றும் சுவாச பா தி ப் பு கள் யாவும் விலகிவிடும். ஆஸ்துமா குணப்படுத்த: சிலர், இரைப்பு இருமல் எனும் ஆஸ்துமா பாதிப்பால், மூச்சடைக்கும் வேதனையை அடைவார்கள்.

 


அவர்கள், சித்தரத்தை, அதிமதுரம், தாளிசபத்திரி, திப்பிலி மற்றும் மிளகு ஆகிய மூலிகைகளை இலேசாக வறுத்து, அரைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு, தினமும் இதில் சிறிதளவு எடுத்து, தேனில் குழைத்து சாப்பிட்டுவர, பா தி ப் பு கள் விரைவில் நீங்கிவிடும். எலும்புகள் பலம் பெற: இந்த பா தி ப் பு க ள் யாவும் நீங்க, நன்கு உலர்ந்த சித்தரத்தை மற்றும் அமுக்கிரா கிழங்கை எடுத்து இ டி த்து தூளாக்கிக்கொண்டு,

 


இந்தப் பொடியை சிறிது தேனில் குழைத்து தினமும் இருவேளை என ஒரு மண்டலம் என்ற கால அளவில், நாற்பத்தெட்டு நாட்கள் சாப்பிட்டு வர, வெகு நாட்களாக துன்பமளித்த வலிகளின் பா தி ப் பு குறையும். எ லு ம் பு களின் ஆற்றல் மேம்படும். உலர்த்தி சிறு துண்டுகளாக வெ ட் டி ய ஒன்றிரண்டு சித்தரத்தையை, மூன்று தம்ளர் தண்ணீரில் இட்டு கொ தி க் க வை த்து, தண்ணீர் மூன்றில் ஒரு பங்காக சுண்டிவரும் வேளையில்,

 


நீரை எடுத்து வைத்துக் கொண்டு, தினமும் இருவேளை, சில நாட்கள் தொடர்ந்து பருகிவர, வறட்டு இருமலை தணிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *