தேடிவரும் இந்த அதிர்ஷ்டம் இந்த ராசியினருக்கு மட்டுமே !! இந்த 5 ராசியில் ஒன்றா நீங்கள் !!

ஆன்மீகம்

தேடிவரும் அதிர்ஷ்டம் யாருக்கு தான் பிடிக்காது, இதற்காகவே பலரும் காத்திருப்பார்கள். ஒரு சிலரோ அதிர்ஷ்டம் கிடைக்க வேண்டுமே என்னென்னவோ செய்வார்கள். ஆனால் அதிர்ஷ்டம் என்பது எல்லோருக்கும் இலகுவாக கிடைத்து விடுவதில்லை. ஒரு சிலருக்கே அதாவது குறிப்பிட்ட சில ராசியினருக்கே இந்த அதிர்ஷ்டம் அதுவும் குறிப்பிட்ட தினங்களில் கிடைக்கும். சில ராசிகள் இயல்பாகவே ச க் தி வாய்ந்தாக இருக்கும். அப்படி பட்டியலிடப்பட்டிருக்கும் இந்த ஐந்து ராசிகளில் உங்களுடைய ராசியும் இருக்கிறதா? அப்படி இருந்தால் கட்டாயம் படியுங்கள்.

 


மேஷம் -இந்த ராசியினரை பற்றி கூறுவதாயின் இந்த ராசிக்காரர்கள் மிகவும் தைரியமானவர்கள். இவர் எந்த உயரத்தையும் எட்டிப்பிடிக்கும் குணம் கொண்டவர்கள். இதனால் கூடுதல் உயரம் அடையும் வாய்ப்புகள் உண்டு, இவர்கள் சற்று ஆற்றல் குறைவாக காணப்படுவர் இது தான் இவர்களது மைனஸ்.இவர்கள் கொஞ்சம் அடம்பிடிக்கும் ஆட்களாகவும் இருப்பார்கள். இந்த ஒரு குறையை நிவர்த்தி செய்துக் கொண்டால் இவர்கள் டாப்பில் வரலாம்.

 


கடகம் – இந்த ராசியினரை பற்றி கூறுவதாயின் இந்த ராசிக்காரர்கள் வ லி மை வாய்ந்த இராசி. அன்பும், அக்கறையும் இவர்களது கூடுதல் பலம். சின்ன சின்ன விஷயங்களை தங்கள் பாதையில் தா க் க ம் ஏற்படுத்த இவர்கள் விடமாட்டார்கள். இவர்களது உறுதியான குணம் எதையும் வென்று கா ட் ட காரணியாக இருக்கும். இதில் இவர்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள். தன்னை தானே ஊக்கப்படுத்திக் கொள்ளும் பண்பு கொண்டுள்ள இவர்கள் தங்களால் எதெல்லாம் சாதிக்க முடியும் என்றும் அறிந்து வைத்திருப்பார்கள்.

 


சிம்மம் – இந்த ராசியினரை பற்றி கூறுவதாயின் இந்த ராசிக்காரர்கள் ஆதிக்கம் நிறைந்த இராசி. தங்கள் ராசி பிறப்பிலேயே ஆதிக்கம் கொண்டதாக கருதுவார்கள். ஊக்கசக்தி கொண்ட இவர்கள், ஒவ்வொரு முறையும் அவர்களது வேலைகளை கச்சிதமாக முடிக்காமல் ஓயமாட்டார்கள்.யாராக இருந்தாலும் தங்கள் பேசும் திறனால் அவர்களது பார்வையை மாற்றிவிடுவார்கள். இவர்களது ஒரே குறை கோ ப ம் தான்.

 


விருச்சகம் -இந்த ராசியினரை பற்றி கூறுவதாயின் இந்த ராசிக்காரர்கள் விருச்சக ராசிக்கார்கள் இயல்பாகவே அதிவேகமாக செயற்படுபவர்கள். இந்த குணத்தால் தங்கள் கனவை ஓயாமல் பின் தொடர்பவர்கள். க டு மை யா க உழைக்க கூறுவார்கள். மேலும் இவர்களை சுற்றி இருக்கும் மக்கள், இவர்களுடன் இருப்பதை விரும்புவார்கள். அன்புடன் அன்பின் வழியில் நடப்பார்கள், எதையும் கலந்தாய்வு செய்து ஆராய்ந்து கணக்கிடுவதில் இவர்கள் கெட்டிக்காரர்கள்.

 


கும்பம் – இந்த ராசியினரை பற்றி கூறுவதாயின் இந்த ராசிக்காரர்கள் அறிவாற்றல் காரணத்தால் வ லி மை யான ராசியாக இருப்பவர்கள். வயதுக்கு அதிகமான யோசித்து செயல்படுபவர். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதற்கான தீர்வை கண்டறிந்து வருவதில் சிறப்பாக செயற்படுவார்கள். அசெளகரியமான சூழலில் இருந்து தங்களை தாங்களே வெளிக் கொண்டவருவதில் சிறந்து திகழ்வார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *