உண்மையான கு ற்றவாளி யார்…? சுவாரஸ்யமான கதை : பிடித்தவர்கள் பகிருங்கள்….!!

சிறுகதைகள்

உண்மையான கு ற்றவாளி யார்

முன்பொரு காலத்தில் குந்தல தேசத்தில ஆனந்தவர்மன் அப்படிங்கிற மகாராஜா வாழ்ந்து வந்தார் அவர் நாட்டு மக்களை தன் சொந்த மக்கள் மாதிரி பார்த்து அவங்களோட நலனுக்காக வாழ்ந்தார் இப்படி இருக்கும் போது ஒரு நாள் இரவு ராஜ வேலைகள் எல்லாத்தையும் முடிச்சுட்டு ஓய்வு எடுக்கலாம் அப்படினு அனந்தவர்மன் தன்னுடைய மஞ்சத்துக்கு போனாரு அவர் ப டு த்திருந்த போது அவர்ட போர்வைக்குள்ள ஏதோ ஒன்று ஆடிக்கொண்டிருந்த மாதிரி அவருக்கு தோணுச்சு உடனே எந்திரிச்சு அந்த போர்வையை எடுத்து பார்த்தா

ஸ் ஸ் ஸ் னு ஒரு மிகப்பெரிய ஒரு பாம்பு இருந்தது உ டனடியா அனந்தவர்மன் அவருடைய எடுத்து அந்த பாம்ப கொ ண் ணு ட் டா ரு மறுநாள் காலைல தன்னோட மந்திரியை அழைத்து மகாமந்திரி நேற்று இரவு நான் படுத்திருந்த மெத்தைக்குள்ள போர்வைக்குள்ள ஒரு பெரிய பாம்பு இருந்தது நான் தயார் நிலையில் இருந்ததால் என் உ யிர் த ப்பியது அப்படின்னு சொன்னாரு அதுக்கு மந்திரி மகாராஜா உங்கள சா க டி க்கி ற துக்காக எதிரிகள் தான் இந்த சதி வேலையை பண்ணிருக்காங்க ச ந்தேகமே இல்ல

அவங்க யாருன்னு கண்டுபிடிக்க அதுவரைக்கும் நீங்களும் ஜா க் கி ர தையா இருக்கணும் அப்படின்னு சொன்னாரு மகாராஜா மந்திரியாரே எனக்கு எதிரிங்க என்டு யாரு இருக்கா அப்படினு கேட்டாரு ஏன் மேல அப்பிடி பகை இருக்கிறவங்க யாரு அப்பிடினு கேட்டாரு மகாராஜா ஒவ்வொரு வாரமும் கோசல தேசத்தில் இருந்து ஒற்றர்கள் வந்துட்டு போறாங்க இல்லையா அவங்க விஷயங்களில் ஜா க் கி ர தையாக இருக்கணும் னு எல்லாரும் நமக்கு அரிவுரை சொல்றாங்க

எது எப்படியோ நமக்கு ராஜ து ரோகி கிடைக்கிற வரைக்கும் நீங்க செய்ற ஒவ்வொரு விஷயத்தையும் ஜா க் கி ர தையா இருக்கணும் அப்படின்னு சொன்னாரு மந்திரி அவங்க ரெண்டுபேரும் பேசிகொண்டிருக்கும் போதே பூஜாரி அங்க வந்து ராஜாவுக்கு பிரசாதம் கொடுத்தாரு

மேலதிக கதை தொடர்ச்சிக்கு கீழே உள்ள வீடியோவ பாருங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *