பேராசை நெய் விற்பனையாளரின் கதை : பிடித்தவர்கள் பகிருங்கள்

சிறுகதைகள்

பேராசை நெய் விற்பனையாளர்

முன்னொரு காலத்துல தேனருவி என்ற ஊரில சீனுச்சாமி ராஜம்மாள் ஒரு தம்பதி வாழ்ந்து வந்தாங்க அவங்க கிட்ட நான்கு பசு மாட்ட தவிர வேற எந்த ஆதாரமும் கிடையாது இந்த மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு போகுமாறு சீனு ராஜம்மா பால் கறந்து எல்லோருக்கும் கொடுப்பார்கள் அதை மாதிரி மீதமுள்ள நெய் தயார் செய்த ஊர் மக்களுக்கு எந்த கலப்படமும் இல்லாமல் ஏமாற்றாமல் கொடுப்பாங்க அதுல கிடைச்ச பணத்தை வைத்து சந்தோஷமாக வாழ்ந்து வந்தாங்க ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராஜம்மா நெய் தயார் செஞ்சு அத எடைல வைச்சு பிலாஸ்ரிக் பைல போட்டு வைப்பாங்க அத சீனு கொண்டு போய் வீடு வீடா விற்பாரு

அதே ஊரில் சுப்பையாவிடம் மளிகை கடை ஒண்ணு இருக்கு சுப்பையா பயங்கர கஞ்சம் அது மட்டும் இல்ல அவருக்கு பேராசை கூட ரொம்ப அதிகமாகவே இருந்துச்சு நெய் பாக்கெட்டுகளை கொண்டுபோய் சுப்பையா கிட்ட கொடுத்து அதற்கு பதிலா அவருக்கு தேவையான அரிசி பருப்பு மளிகை பொருள் இதெல்லாம் வாங்கிட்டு போவாரு சீனு

ஒரு நாள் சுப்பையா ‘’அடேய் எவ்வளவு நாளா அந்த மோசம் நடந்துட்டு இருக்கு ஏமாத்தி வீடு கட்டலாம் என்டு நினச்சிட்டு இருக்கியா என்ன உன்னை சும்மா விட மாட்டேன் டா ‘’அப்படின்னு கத்த ஆரம்பிச்சிட்டாரு ஐயா ஏன் இப்படி கத்துறிங்க நான் யாரையும் மோசம் பண்ணலயே ஒவ்வொரு வாரமும் உங்ககிட்ட நெய் கொடுத்து அதற்கான சரக்குகளை தானே வாங்கிட்டு போறன்

இதுல நான் என்ன ஏமாத்துற ‘ரநீ என்னை ஏமாத்திற என்டு உனக்கே காட்டுறன் இரு அப்பிடினு சானு குடுத்த நெய்ய எடைல வச்சு காமிச்சாரு அது சரியா ஒரு கிலோ இல்ல 900 கிராம் தான் இருந்துச்சு கிலோ னு சொல்லிட்டு 900 கிராம் தான் நீ கொடுக்கிற இது ஏமாத்து இல்லையா இதே மாதிரிதான் எல்லாரையுமே ஏமாத்திர போல இருக்கு ஐயோ எங்கயோ தப்பு நடந்திருக்கு என் மனைவி கிலோ நெய்ய பாக்கெட் பண்ணி கொடுக்குறா அத்தான் நான் விக்கிறன்

மேலதிக கதை தொடர்ச்சிக்கு கீழே உள்ள வீடியோவ பாருங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *