அ ழு துகொண்டிருந்த வகுப்பு தோழன்.. கட்டிப்பிடித்து தழுவி ஆறுதல் கூறிய சிறுவன்..! நெகிழ்ச்சி வீடியோ

காணொளி

தனது வகுப்பில் படிக்கும் மாணவனை அவனது பக்கத்தில் அமர்ந்து இருக்கும் சக மாணவன் ஒருவன் சைகை மூலம் ஆறுதல் படுத்தும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறது. இந்த வீடியோவில், ஒரு மாணவன் அழுகிறான். சில நிமிடங்களின் பின் அவனது நண்பன் அவன் பக்கத்தில் அமர்ந்து இருந்து – அவனுக்கு சமாதான படுத்த முயற்சிக்கிறான். கடைசியில் , அவன் தனது நண்பனை சில நிமிடம் கட்டி பிடிக்கிறான் கட்டிப்பிடிக்கிறார். தனது வகுப் பு நண்பன் க ண் க லங்குவதை நிறுத்தும் வரை சைகை மூலம் அவனை சமாதான படுத்துகிறான் தொடர்ந்ததும் சமாதான படுத்திக்கொண்டிருக்கிறான் குறித்த நண்பன்

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பதிவிட்ட பின்னர் இந்த வீடியோவில் க ண் க ல ங்கி நிக்கும் சிறுவன் மன இறுக்கம் உள்ளவன் என்றும் அந்த சிறுவன் டவுன் நோய்க்குறி உள்ள சிறுவன் என்ற தலைப்பில் பரப்பபட்டு வருகிறது

This image has an empty alt attribute; its file name is New-Project-2020-10-17T124556.364-1024x576.jpg

இந்த வீடியோவை பார்த்த அனைவரும் தங்களது பாராட்டுக்களையும் ஆறுதல்களையும் தெரிவித்து வருகின்றனர் இந்த வீடியோ இதுவை பல லச்சன்களை தாண்டி வைரல் ஆகி வருகிறது இதோடு நின்று விடாமல் என்னும் சில நாட்களில் இன்னும் பல லச்ச்கான்களை தாண்டி விடும் போல தெரிகிறது இந்த மாதிரியான கட்சிகள் இன்றைய சமுதாயத்துக்கு மிகவும் எடுத்துக்கட்டாக அமையும் என்று கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *