அளவுக்கு அதிகமா சாப்பிடக்கூடாத சத்தான உணவு பொருள் என்னென்ன தெரியுமா? மீறினால் பே ரா பத்து கூட நிகழலாம்!

மருத்துவம்

அன்றாடம் எடுத்துகொள்ளும் மருத்துவ குணமிக்க பொருள்களை அளவுக்கு மீறி எடுத்துகொண்டால் அவை உடலில் பக்கவி ளை வுகளை உண்டாக்கும். உணவு மருந்தாக எடுத்துகொள்ள வேண்டும் என்பது சரிதான். அதற்காக மருந்துதானே என்று அளவுக்கதிகமாக குறிப்பிட்ட மருத்துவ குணமிக்க உணவு பொருள்களை எடுத்துகொள்வதும் ஆரோக்கியம் கிடையாது. அப்படியான பொருள்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

இஞ்சி நல்லது தான்… ஆனா இஞ்சி டீ?

இஞ்சி

இஞ்சி இல்லாத வைத்தியமே இல்லை. உடலில் கபத்தை விரட்டி அடிப்பதில் மிக முக்கிய பங்கு இஞ்சிக்கு உண்டு. தினசரி இஞ்சியை எடுத்துகொண்டாலும் சாறாக இருந்தால் 5 மில்லி அளவும், உணவில் சிறு துண்டு என்னும் அளவிலும் எடுத்துகொள்ள வேண்டும்.

injiyin nanmaigal: தினமும் இஞ்சி சாப்பிடச் சொல்வது ஏன்? என்ன விளைவுகள்  உண்டாகும்? - what happens if you eat ginger every day you must know |  Samayam Tamil

அதிக அளவு எடுத்துகொண்டால் இவை அமிலத்தன்மையை அதிகரித்து நெஞ்செரிச்சல், வயிறு கோளாறை உண்டாக்கும். குடல் பாதிப்பு சிறிய அளவில் இருப்பவர்கள் இஞ்சி அதிகம் எடுத்துகொள்ளும் போது அவை பெரிய பா தி ப்பையே உண்டு பண்ணும்.

ஆயுளை அதிகரிக்கும் இஞ்சி!

இஞ்சி அதிகம் எடுத்துகொள்ளும் போது ர த் த அழுத்தத்தை அதிகரித்துவிடவும் வாய்ப்பு உண்டு. குறிப்பாக கர்ப்பிணிகளும், தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்களும் இஞ்சியை பெருமளவு தவிர்ப்பது நன்மை பயக்கும்.

பூண்டு
அதிகளவு பூண்டு உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள்...!

பூண்டை வெறும் வயிற்றில் ஒரு பல் மென்று சாப்பிடுவதன் மூலம் பலவிதமான மருத்துவ குணங்களை பெற முடியும் என்றாலும் அளவுக்கு அதிகமாக எடுத்துகொள்ளும் போது அவை ப க்க வி ளை வையும் உண்டாக்கிவிடும்.

அடிக்கடி காது வலிக்கிறதா? இதோ எளிமையான தீர்வு!- Dinamani

பூண்டில் ஆர்கனோசல்பர் கலவை இருப்பதால் உடலில் அதிக து ர் நா ற்றத்தை ஏற்படுத்தும், சுவாச பி ர ச்சனையை உண்டாக்கும். சமயங்களில் அலர்ஜி, எரிச்சல், வயிற்றுப்போக்கு உண்டாக்கிவிடும். தினமும் 1 அல்லது 2 பல் பூண்டை பச்சையாக சாப்பிடலாம்.

ஆனால் அதிகமானால் அவை உடல் வெப்பநிலை அதிகரிப்பது தலைவலியை உண்டாக்குவது போன்ற உபாதைகள் உண்டாகலாம்.

​காஃபி, டீ
Maalaimalar News: Jail Bazaar open in Coimbatore coffee and tea selling in  low prices

காஃபி அல்லது டீ இரண்டுமே நம் அன்றாட வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நமது நரம்பு மண்டலத்தை தூண்டி உற்சாகப்படுத்தும் வேதிப்பொருள்கள் இதில் உண்டு. காஃபி, டீ இரண்டுமே குடிப்பதால் நமக்கு உடலில் நன்மைகள் உண்டாகிறது. அதே நேரம் இதில் இருக்கும் கஃபீன் என்னும் வேதிப்பொருள் நமக்கு ம ய க் கத்தை உண்டாக்குகிறது. அதனால் தான் அடிக்கடி காஃபி, டீ குடிக்க தோன்றுகிறது. அளவுக்கு அதிகமாக இதை எடுத்துகொள்ளும் போது உடலில் இரும்ப்புச்சத்து அளவு குறைய தொடங்குகிறது.

When should tea and coffee be given to children? || குழந்தைகளுக்கு டீ, காபி  எப்போது கொடுக்கலாம்?

மேலும் காஃபியில் இருக்கும் சில வேதிப்பொருள் இ த யத்துக்கு எ தி ரானது. இவை இதய வால்வுகளை வி றை ப்படைய செய்து பா தி ப்பை உண்டாக்குகிறது. தூக்கத்தை பா தி க்கிறது. அதிகமாக காபி குடித்து பழகியவர்கள் திடீரென இதை நிறுத்தும் போது ம ன பதற்றம் உண்டாகலாம். காஃபியோ டீயோ எதுவாக இருந்தாலும் நாள் ஒன்றுக்கு இரண்டு கப் அளவு மட்டுமே எடுத்துகொள்வது நல்லது.

எலுமிச்சை
மருத்துவ பலன்கள் நிறைந்த அதிசயக்கனி எலுமிச்சை

வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை உடலுக்கு தரும் அற்புதமான பலன்களை பலமுறை பார்த்திருக்கிறோம். ஒருகப் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் போதும் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் கனிமச்சத்துகள் பெருமளவு கிடைத்துவிடும். மேலும் உடலில் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கவும் செய்ய கூடியது.

எலுமிச்சை - பயன்கள் - Health Tips

ஆனால் அதிகமாக எடுத்துகொள்ளும் போது முதலில் பற்களை பாதிக்கிறது பல் எனாமலை பா திக்க செய்கிறது. வாய்ப்புண் உண்டாக்குகிறது. நெஞ்செரிச்சலையும், வயிற்றில் அல்சரையும் அதிகப்படுத்துகிறது.

எலுமிச்சை மற்றும் உப்புடன் இந்த பொருளை சேர்த்தால் உங்கள் உடலில் நடக்கும்  அதிசயங்கள் | health benefits of salt, pepper and lemon combination - Tamil  BoldSky

அதிலும் எலுமிச்சை சாறை நேரடியாக எடுத்துகொள்ளும் போது இதில் இருக்கும் அமிலத்தன்மை உடலில் ஒவ்வாமையை அதிகரிக்கவே செய்யும். எலுமிச்சை சாறு கொண்டு தயாரிக்கப்படும் பானங்களை எடுத்துகொள்ளும் போது அளவுக்கு மேல் குடிக்கவும் கூடாது. வெறும் சாறை மட்டுமே எடுக்கவும் கூடாது. இவை மருந்தாக செயல்படுவது மாறி உடலில் விளைவை உண்டாக்கிவிடக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *