மில்லியன் பேரின் மனதை உலுக்கிய சிறுமி !! அப்படி என்ன செய்தார் தெரியுமா ..!

காணொளி

சிறுவர்களின் அன்றாட செயல்கள் எப்பொழுதும் நம்மை குதூகலிக்கும் என்றே கூறலாம் சின்ன சின்னதாக அவர்கள் செய்யும் குறும்புகள் எப்படிப்பட்ட மனநிலையில் நாம் இருந்தாலும் அது நமக்கு சற்று சந்தோசத்தை கொடுக்கும் . இந்தகுழந்தைகள் சின்னதாக என்ன குறும்புகள் செய்தாலும் அவற்றை பார்க்கும் போது என்ன தான் கவலையில் இருந்தாலும் நமக்கு ஒரு வித மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். கள்ளம், கபடமற்ற குழந்தைகளின் செய்கைக்கு முன்னால் எந்த உலகில் எதுவுமே பெரிய விசயம் இல்லை. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தாலும் அது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடே ஆகாது என்பார்கள். அதைத்தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலைச் சொல்லை கேட்காதவர் என தமிழ்க்கவிஞர்களும் பாடுகிறார்கள்.

குழந்தைகளின் செயல் எத்தனை முறை பார்த்தாலும் போரே அடிக்காதது. குழந்தைகளின் சிரிப்பு, சங்கீதத்தைவிடவும் இனிமையானது. அது அதை உணர்ந்தோருக்கு மட்டுமே தெரியும். இங்கேயும் அப்படித்தான் திரைப்படப் பாடல் ஒன்றுக்கு வாய் அசைக்கும் குழந்தை அப்படியே தானே பாடுவதுபோல் நடித்து ஆச்சர்யம் ஊட்டுகிறது இளைய தளபதி விஜய் நடித்த பிகில் படத்தில் இடம்பெற்ற வெறித்தனம் பாடலைத்தான் குழந்தை ஒன்று மெல்லிய உடல் அசைவோடு பாடுகிறது.

இந்த வெறித்தனம் பாடல் ரசிகர்கள் வட்டத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த பாடலை குழந்தை தன் தந்தையின் காரில் ப்ளே செய்து கூடவே முணு, முணுத்துக்கொண்டு மெலிதா உடலை ஆட்டி, அசைத்து ஆடும் வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது. இதை நெட்டிசன்கள் அதிகமாக சேர் செய்துவருகின்றனர்.

இதோ அந்த வீடியோ காட்சி ………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *