பேசும் ம ந்திர குடை அழகான கதை : பிடித்தவர்கள் பகிருங்கள்..!!

சிறுகதைகள்

பேசும் ம ந்திர குடை

அர்ஜின் ஒருநாள் நடந்து போய்க்கிட்டு இருந்தான் அப்போ அவனுக்கு வழியில ஒரு குடை கிடைச்சுது அதை பார்த்து என்ன இது குடை கிடச்சுது அத பார்த்து என்றது இது குடை கிடக்குது அப்படின்னு அங்கையும் இங்கையும் பார்த்தான் அங்க யாருமே இல்லாத்தால அந்த குடைய நானே எடுத்துக்களாம் என்டு குடைய எடுத்துக்கிட்டு நடந்து போகும் போது அவர்ட மனசுல நினைச்சாரு யாராவது இந்த குடைய பார்த்தா என்ன நினைப்பாங்க இன்னைக்கு வெயிலும் அ டிக்கவே இல்லை இது மழைக்காலமும் இல்ல இப்படி இரண்டுமே இல்லாத போது

கையில் கொடைய வச்சிற்று நடக்கிறத யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க அப்படின்னை அவன் நினைத்த உடனேயே மழை பெய்ய ஆரம்பிச்சுருச்சு அப்ப அவன் என்னடா இது மழை பெய்துகொண்டிருக்கிறது குட இருந்ததால தப்பிச்சிற்றன் ஆனா இப்ப என்ன மழை பெய்து பயிர் எல்லாம் நா சமாயிருமே கடவுளே இந்த மழை இப்ப தேவையா மொதல்ல நிறுத்து அப்படின்னு நினைச்சான் ஆனா அப்படி நினைச்ச உடனே அவளை நினைத்து அதைப் பார்த்து ஆ ச்சரியப்பட்டு இன்னைக்கு என்ன ஆச்சு நான் நினைக்கிற எல்லாம் நடக்குது

இன்னொரு தடவை சோதிச்சு பார்ப்போம் அப்படின்னு மழ நின்டுறிச்சு வெயில் அ டிச்சா நல்லா இருக்கும் அப்படி என்ன நெனச்ச உடனேயே அப்ப அவன் இது என்னடா கடவுளே நினைக்கிறது எல்லாம் நடக்குது இந்த குட தான் இந்த வேலையெல்லாம் செய்யுதா சும்மா தேவை இல்லாம இந்த குட ரூபத்தில் பிரச்சினையைக் கையில எடுத்திற்றனே இதால நமக்கு லாபம் கிடைத்தால் நல்லது ஆனால் நஷ்டம் வந்துச்சுன்னா அப்படின்னு சொல்லும் போதே ‘’நான் தான் நீ கவலை படாதே நான் உனக்கு உதவி செய்ய தான் வந்தன் நான் சாதாரண குட இல்லை நண்பா பயப்படாத

உனக்கு என்ன வரம் வேணும் என்டாலும் என்கிட்ட கேளு தரேன் அப்படின்னா அது பேசினது கேட்டு ரொம்ப ஆ ச்சரியப்பட்டு அப்படின்னா எனக்கு ஒரு பொட்டி நிறைய பணம் வேணும் அப்படின்னு கேட்டா அவன் கேட்ட மாதிரியே நிறைய பணம் வந்தத பாத்து ஒ ஒ உன்னால எல்லா மாயங்களையும்வசெய்ய முடியுமா ஆமாம் என்னால செய்ய முடியும் உடனே அந்த பணத்தை எடுத்துக்கிட்டு தன்னோட வீட்டு முன்னாடி வந்து நின்னு இங்க பாரு மாய குடையே ஏன் வீட்ட பங்களாவா மாத்து அப்பிடினு சொன்னான் உடனேயே அந்த சின்ன வீடு பெரிய பங்களாவா மாறிறிச்சு அப்ப அவன் உனக்கு ரொம்ப நன்றி …..

மேலதிக கதை தொடர்ச்சிக்கு கீழே உள்ள வீடியோவ பாருங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *