பேராசையள்ள நகல் அருட்தொண்டர் சுவாரஸ்யமான கதை : பிடித்தவர்கள் பகிருங்கள்.!!

சிறுகதைகள்

பே ராசையள்ள நகல் அருட்தொண்டர்

ஒரு ஊர்ல சுந்தரபாண்டியன் அப்படின்னு ஒருத்தர் இருந்தாரு அவரு பயங்கர கஞ்சன் ஒரு நாள் காலையில சுந்தரபாண்டி கிட்ட அவருடைய மனைவி சீத்தா வந்து எனக்கு சமையல் செய்யனும் காய்கறி ஏதாவது வாங்கிட்டு வந்தா எல்லாம் செய்யலாம் அப்படின்னு சொன்னா அப்ப சுந்தரபாண்டியன் ஒரு பீரோ கதவை திறந்து ஒரு கத்திரிக்கா ஒரு வெங்காயம் ஒரு பச்சை மொளகா இந்தா இத வச்சு நல்ல சமை நாளைக்கு வரைக்கும் இருக்கணும் அப்படின்னு சொல்லி அவள் கையில் கொடுத்தார் என்ன இத வச்சு ரெண்டு நாளைக்கு சமைக்கனுமா அதுக்கு பதிலா வெறும் தண்ணிய கு டிச்சிட்டு இருக்கலாம்

உடனே அது கூட செய்யலாமே நல்ல யோசனையாக தான் இருக்கு அப்படின்னு சொன்னா சுந்தரபாண்டி உங்க கிட்ட எல்லாம் பேச வந்த பாருங்க என்ன சொல்லணும் அப்படின்னா திட்டிக்கிட்டே கெளம்பிட்டா சீத்தா வீட்டில காசில இருந்து உணவுப்பொருள் வரைக்கும் எல்லாத்தையும் பீரோவுளயே வச்சு பூட்டிப்பான்ஒரு நாள் சுந்தர பாண்டியணோட தம்பி சந்திரசேகர் பக்கத்து ஊர்ல இருந்து

வீட்டுக்கு வந்தான் ‘’ என்னடா தம்பி திடீருனு வந்திருக்க அப்பிடினு தம்பிய பார்த்து கேட்டான் இந்த ஊர்ல சின்ன வேலையா வந்தன் அண்ணா சரி இங்க வரைக்கும் வந்திற்றனே உன்னையும் அண்ணியையும் பார்த்திற்று போலாம் என்டு வந்தன் அப்பிடினு சொன்னான் சந்திர சேகர் சரிடா சரியா சாப்பிடுற நேரத்துக்கு வந்திருக்க இன்னைக்கு நம்ம வீட்டுல சி க்கன் கு ழம்பு அப்படின்னு சொன்னான் சுந்தரபாண்டியன்

மேலதிக கதை தொடர்ச்சிக்கு கீழே உள்ள வீடியோவ பாருங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *