இதை பார்த்தால் கண்டிப்பா உங்களுக்கும் கல்யாண ஆசை வந்திடும் !! இணையத்தில் வைரலாக உலாவரும் வீடியோ உள்ளே !!

விந்தை உலகம்

இந்த சமூதாயத்தில் ஒவ்வொருத்தரும் பல வகையான விழாக்களுக்கு சென்று இஇருப்போம், அதிலும் குறிப்பாக திருமண வீடுகளுக்கு செல்லாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். திருமண என்றாலே அது களைகட்டும் ஒரு திருவிழா போல தான் இருக்கும். தற்போதைய காலங்களில் எல்லாம் பலரும் வித்தியாசமான முறைகளில் தான் இந்த திருமணங்களையும், விழாக்களையும் செய்ய விரும்புகிறார்கள். அந்த வகையில் செய்யப்பட்ட இந்த திருமண தான் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக உலா வந்த வண்ணம் உள்ளது.

 

திருமணம் என்றாலே ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டமுமாக தான் இருக்கும். இந்த விழாக்களில் குடும்பத்தினை சேர்ந்த யாவருமே சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள், அதிலும் நண்பர்கள் பட்டாளம் சேர்ந்து விடுதல் சொல்லவா வேண்டும் அப்படி ஒரு மகிழ்ச்சி நிறைவாக இருக்கும்.

 

ஏனெனில் மற்றைய விழாக்கள் எல்லாம் வருடத்திற்கு வந்து செல்லும் ஆனால் திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு முறை வரும் நிகழ்வாக உள்ளது. இப்படிப்பட்ட இந்த நினைவு விழாக்களை பலரும் என்றுமே ஞாபகம் இருக்கும் வகையில் வித்தியாசமாக செய்ய விரும்புவது பொதுவானதாகும்.

 

அந்த கனவுகளுக்கு எல்லாம் சேர்க்கும் வண்ணம் தான் இந்த திருமண கொண்டாட்ட நிகழ்வு காணப்படுகிறது. தற்பொழுது இந்த திருமண காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அதன் காட்சிகளை நீங்களும் பாருங்கள்.

 

இதை பார்த்தால் கண்டிப்பா உங்களுக்கும் கல்யாண ஆசை வந்திடும். இத வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *