பறவை வண்டியில் உலாவரும் குட்டி பையன் !! என்ன காரணம் தெரியுமா … அருமையான காணொளி மிஸ் பண்ணிடாதீங்க !!

விந்தை உலகம்

நாம் பயணம் செய்வதற்காக பல வகையான வண்டிகளையும் வாகனங்களை பயன்படுத்தி வருகின்றோம். பொதுவாக நமக்கென ஒரு வாகனம் இருந்தால் மட்டுமே நம்முடைய அன்றாட வேலைகளை சிறப்பாகவும் அதே நேரத்தில் இலகுவாகவும் செய்து முடிக்க முடியும். இல்லை என்றால் அன்றைய வேலைகள் அனைத்துமே செய்ய முடியாதபடி நிலையாகவும், அல்லது தாமதமான வேலையாகவும் மாறி விடுகிறது. ஆனால் இங்கு ஒரு குட்டி சிறுவன் பயன்படுத்தும் வாகனம் வேற லெவெலில் உள்ளது இந்த வித்தியாசமான வாகனம் தற்பொழுது வைரலாகியுள்ளது.

 


வாகனம் என்று கூறும் பொழுது மோட்டார் வாகனம், ஓட்டோ,கார், ரயில் என பலவகை வகனங்களை நம்முடைய அன்றாட தேவைக்கு பயன் படுத்தி வருகிறோம். இலகுவில் இந்த வாகனங்கள் மூலம் நமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

 


ஆனால் குறித்த இந்த சிறு குழந்தையின் இந்த வாகனம் பலரையும் ரசிக்க செய்துள்ளது. பொதுவாக பெட்ரோல் டீசல் மூலம் இயங்கும் வாகனங்களை பார்த்து இருப்போம். ஏன் மாட்டு வண்டில், குதிரை, கழுத்தை போன்ற விலங்குகளின் வாகனங்களையும் பார்த்து இருப்போம். ஆனால் இந்த வாகனம் வித்தியாசமாக உள்ளது.

 


இதனாலேயே இந்த வாகனம் மட்டும் இன்றி குறித்த குழந்தையும் வேற லெவெலில் வேறாக தொடங்கியுள்ளார். இது பற்றிய காணொளி தற்பொழுது வைரலாகி பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்த அந்த காட்சிகளை நீங்களும் பாருங்கள்…

 


வீடியோ ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *