துர்கா தேவி ஆசீர்வாதம் அழகான கதை : பிடித்தவர்கள் பகிருங்கள்….!!

சிறுகதைகள்

துர்கா தேவி ஆசீர்வாதம்..

அதுவொரு கிராமம் அங்கே சிவன்யா அப்படிங்கிற ஒரு விவசாயி இருந்தார் அவருக்கு துர்கா மீனா ரொம்ப புடிக்கும் துர்க்கையம்மனை எப்ப பாத்தாலும் பக்தி பயத்தோட கும்பிடுவார் ஒவ்வொரு வருஷமும் தசரா பண்டிகையை அவரும் அவருடைய குடும்பமும் சேர்ந்து கோலாகலமாக கொண்டாடி மகிழ்ச்சியாக சேவையை என்னைக்குமே ரொம்ப சந்தோஷமா இருப்பார் அவர் கிட்ட என்ன இருக்கோ அத வச்சு சந்தோஷப்படுவார் அவருக்கு கல்யாணமாகி 10 வருஷம் ஆகியும் குழந்தை இல்லை

நமக்கு கல்யாணம் ஆகி 10 வருஷம் ஆச்சு குழந்தை இல்ல அந்த அம்மா கண்ண திறந்து நம்மல பார்த்து இந்த வருஷமாவது நமக்கு குழந்தை கொடுத்தா ரொம்ப நல்லா இருக்கும் ஆமாங்க வெளியில் போறதுக்கு கூட என்னால முடியல கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆகியும் குழந்தை இல்லையே என்டு எல்லாரும் ஏலனமா பேசுறாங்க க வலைப்படாத சகுந்தலா துர்க்கையம்மன் எப்படி இருந்தாலும் நம்மல கா ப்பாத்தாம விட மாட்டாங்க

கவல படாத சகுந்தலா அம்மா எங்கல கை விடமாட்டாங்க சீக்கிரமா நமக்கு சந்தான பாக்கியம் கிடைக்கும் அதே ஊர்ல மேகநாதன் அப்படி என்கிற இன்னொரு விவசாய இருந்தார் அவர் பணக்காரர் மட்டுமில்ல துர்க்கை அம்மனையும் பிடிக்காது பணம் இருந்துச்சுன்னா எந்த தெய்வ அருளும் கிடைக்கும் அப்படினு நினைச்சாரு ஒருநாள் எதிர்பாராதவிதமாக நஷ்டம் ஏற்பட்டு அவர்ட ஏழை விவசாயி ஒருநாள் மழை வந்து பயிரெல்லாம் மழையில் மூழ்கி நஷ்டம் வந்து அதனால என்ன பண்றதுன்னு தெரியாமல் நின்றிருந்த உதவிக்காக மேகநாதன் இடத்துக்கு வந்தாரு

மேகநாதா இந்த வருஷம் மழை வந்து பயிரெல்லாம் நா சமா போச்சு வீட்டிலேயே ரொம்ப கஷ்டமா இருக்கு கொஞ்சம் பணம் தருவியா மேகநாதன் உள்ளுக்குள்ள ரொம்ப சந்தோஷப்பட்டார் ஆனா வெளில மட்டும் நடிச்சிக்கிட்டு ஐய்யோ அப்படியா நடந்தது என்கிட்ட பணம் இல்லையே சிவையா எதுவும் நினைச்சுக்காத உன் பயிரெல்லாம் எப்படி நா சமாச்சு

மேலதிக கதை தொடர்ச்சிக்கு கீழே உள்ள வீடியோவ பாருங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *