மல்யுத்த வீரர்….
ஒரு காலத்துல பேரம்பலூர் அப்படிங்கிற சாகச வீரன் வாழ்ந்து வந்தான் அவன் குருகுலத்தில் அஸ்திர சஸ்திர சாஸ்திரங்கள் எல்லாத்தையுமே கற்றவை அவனோட ஆற்றல் எல்லாத்தையும் மகாராஜா மூலஸ்தானத்தில் நல்ல உத்தியோகம் வாங்கணும் அப்படி என்கிற எண்ணத்தில் ராஜாவை நோக்கி நடந்து ராஜாவ பார்க்க போகின்ற வழியில் ஒரு பெண்ணை பலவந்தமாக தூக்கிட்டு போறது அந்த இடத்தில பார்த்தான் உடனே ஓடிப்போய் அந்த பொண்ண சண்டை போட்டு காப்பாத்தினான்அந்த பொண்ணு பெயர் கமலா அந்த பொண்ணு ராஜாவை நல்ல பெயர் வாங்கிய வைர வியாபாரி
தயாநிதி விட ஒரே ஒரு பொண்ணு வீட்டுக்கு போனதும் அந்த பொண்ணு வீரம் அலோபதி ரொம்ப உயர்வா சொன்னா அத கேட்டதும் தயாநிதியை ரொம்ப சந்தோஷப்பட்டு தம்பி உன்ன மாதிரி தைரியசாலிகள் ரொம்ப குறைவு உன் தைரியத்த பார்த்து நான் பாராட்டுறேன் என் பொண்ண திருடர்கள் கிட்ட இருந்து காப்பாற்றியதற்கு உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி உனக்கு என்ன வேணும்னாலும் கேளு இப்பவே தாரன் ஐயா நீங்க கேட்டதுக்கு ரொம்ப நன்றி நான் இதுக்காக ஒன்னும் உங்க பொண்ண காப்பாற்ற கஷ்டத்துல இருக்குறவங்கள காப்பாற்றுவது தான் தர்மம் ரொம்ப சந்தோஷம் தம்பி உங்களுக்கு ஏதாவது உதவி வேணும்னா தயங்காம கேளுங்க
ஐயா மகாராஜா முன்னாடி என்னோட வீர தீரத்தை காட்டுவதற்காக போய்கிட்டு இருக்கேன் உங்களால முடிஞ்சா அந்த விஷயத்தில் எனக்கு உதவுங்கள் வேற எதுவும் வேணாம் நீங்க பேசிட்டு இருக்கும்போது அப்பா வீட்டுக்கு வரும்படி கூப்பிட்டா அவரை எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு அப்பா அவரை நான் மனப்பூர்வமாக காதலிக்கிறேன் எங்க ரெண்டு பேருக்கும் திருமணம் செய்து வைக்கிறிங்களா என்று மகள் சொன்னல் சொன்ன விஷயத்தை வீரமல்லு கிட்ட சொன்னாரு தயாநிதி
மேலதிக கதை தொடர்ச்சிக்கு கீழே உள்ள வீடியோவ பாருங்க