பெரிய திருடன்- ஹெலிகாப்டர் வித்தியாசமான கதை ; பிடித்தவர்கள் பகிருங்கள்….!!

சிறுகதைகள்

பெரிய திருடன்- ஹெலிகாப்டர்…

அது ஒரு பட்டணம் அங்கு சுமன் ஒரு பெரிய திருடனா வாழ்ந்து வந்தான் அவன் கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் ஜெயில் தண்டனை ல இருந்து வெளியில் வந்து வீட்டுக்கு போயிட்டு இருந்தா அப்போ என்னோட மனைவி இப்பயாவது நீங்கள் தயவு செஞ்சு உங்க மனசை மாத்திக்கிட்டு இனிமேலாவது திருடாதிங்க என்னமா என்ன பேசுற நீ இவ்வளவு நாள் நான் திருடிட்டு வந்த காசில் தான் நீயோ சாப்பிட்டு இருக்கேன் ஞாபகம் இருக்கா அவ என்னை மறந்துடாத நீங்க எத்தனை தடவை சொன்னாலும் திருந்த மாட்டீங்க அப்படின்னு வீட்டுக்குள்ளே போயிட்டா

அப்போ சுமந்து நல்லா யோசிச்சி மனசுக்குள்ள இது வேலைக்கு ஆகாது எனவே யார் கைலயும் மாட்டாமளும் ஏன் பெயர் வரக் கூடாது என்ன பண்ணலாம் அப்படின்னு தீவிரமாய் யோசித்துக்கொண்டிருந்தான் அவங்க வீட்டுல ஒரு சின்ன பொம்மை ஹெலிகாப்டர் இருந்தது அதை பார்த்து சுமன் தன்னோட மனைவிகிட்ட சுமி சுமித்ரா கொஞ்சம் இங்க வாயேன் அவங்க ஹெலிகாப்டர் யாரோடது அது எங்க அண்ணன் குழந்தைக்கு வாங்கிட்டு வந்தாரு அதுல ரிமோட் கண்ட்ரோல் இருக்க அது மூலமா அதை எவ்வளவு தூரம் ஆனால் எடுத்துட்டு போலம் எனக்கு கூட ரொம்ப பிடிச்சது

அப்ப. அவனுக்கு ஒரு ஆலோசனை வந்துச்சு இந்த ஹெலிகாப்டர் வச்சு செம்மையா சம்பாதிக்க முடியும் அப்படின்னு அந்த ஹெலிகாப்டர் எடுத்துக்கொண்டு அதை அதான் போன்ல கனெக்ட் பண்ணி அது ஒரு பெரிய பணக்காரர் ஓட ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் முன்னாடி கொண்டு வந்து நிறுத்தினான் அதை பார்த்த அந்த வியாபாரி மயங்கர ஆச்சரியப்பட்டரு அப்போ அந்த ஹெலிகாப்டர் ஓட கனெக்ட் பண்ண பட்ட போன்ல இருந்து

மரியாதையும் நாளைக்கு காலைல 8 மணிக்கு உன்கிட்ட இருக்கிற பணத்தை எல்லாம் எடுத்து வைக்கிற நாளைக்கு இந்த ஹெலிகாப்டர் வரும் அந்த பாணத்த இதுல வைத்துவிடு இந்த விஷயத்தை யார்கிட்டயாவது சொன்ன உன் உயிரோடு சேத்து உன் பையனோட உயிரும் போய்ரும்….

மேலதிக கதை தொடர்ச்சிக்கு கீழே உள்ள வீடியோவ பாருங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *