இளைஞனுக்கு நிகராக ச ண் டை யி டும் கங்காரு !! காரணம் கேட்டல் ஷா க் ஆகிடுவீங்க … காணொளி !!

விந்தை உலகம்

உதவி என்பது காலம் நேரம் இடம் பார்த்தது செய்யப்படுவது இல்லை. இக்கட்டான சூழ்நிலையில் எந்த எதிர்பார்ப்பும் இன்றி செய்யப்படுவது தான் உதவி அதாவது தேவைப்படும் நேரங்களில் செய்யும் உதவிகள் என்றுமே பெரியதாக தான் இருக்கும் இது மனிதர்களுக்கு மட்டும் இல்லை விலங்குகளுக்கும் பொருந்தும். அப்படி தான் கங்காருவிடம் இருந்து ஒன்றினை காப்பாற்ற இளைஞர் ஒருவர் கங்காருவுடன் ச ண் டை யி டும் செம்ம வைரலான வீடியோ காணொளி ஓன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

 

குறித்த காணொளி ஒன்றில் கங்காருவிடம் மாட்டிக்கொண்ட நாய் ஒன்றி செய்வது அறியாமல் நிற்கின்றது அந்த நேரத்தில் அங்கு வந்த இளைஞன் அந்த நாயை காப்பாற்ற முயலுகிறார். இந்த நேரத்தில் நாயை விட்டு விட்டு அங்கு வந்த இளைஞனுக்கு நிகராக ச ண் டை யி டு ம் படி கங்காரு வருகிறது.

சர்வ சாதாரணமாக மனிதர்களை போல எழுந்து நின்று அங்கு வந்த இளைஞனுடன் போட்டிக்கு தயாராவது போல அந்த கங்காரு நிற்கிறது. குறித்த இந்த வி ய க் க தக்க பலரையும் ஆ ச் ச ர் ய த் தில் ரசிக்க வைத்து உள்ளது. தற்பொழுது குறித்த காட்சி செம்ம வைரலாக இனைய தளங்களில் வேகமாக அப்பிறவி வருகிறது,

பலரும் குறித்த காட்சிக்கு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த காட்சிகளை நீங்களும் பாருங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *