கழுத்தில் உள்ள கருமையை நீக்கிவிட…
அதிகமானவர்கள் இன்று சந்தித்தது வரும் பிரச்சனைகளில் இதுவும் ஓன்று அதாவது அதிகமானவர்களுக்கு அழகான தோற்றம் இருந்தாலும் அவர்களில் அழகை குறைத்து கட்டுவது அவர்களுடைய கழுத்தில் காணப்படும் கருமையான வளையங்கள் தான். இவாறான வளையங்களை காணப்படும் பொழுது எப்படித்தான் அழகுபடுத்தி வெளியே சென்றாலும் அவர்களின் அழகையே சீர்குலைப்பதாக இருக்கும். இதனால் பலர் மனஅமைதி இன்றியும் பொது இடங்களுக்கு செல்வத்தையும் தவிர்த்து வருவார்கள்.
பொதுவாக இந்த மாதிரி கருவளையங்கள் மற்றும் கழுத்தில் உள்ள கருமையானது எதனால் ஏற்படுகிறது என்று பார்த்தால் அதிக நேரம் வெயிலில் அலைவதாலும், நகைகள் போன்றன தொடர்ச்சியாக அணிவதாலும் இந்த இடங்களில் கருமை ஏற்பட வாய்ப்பாகி விடுகிறது. இந்த கருமையை வெறும் சோப்பு கொண்டு போக்குவது நீக்குவது என்பது சுலபமான விடயம் அல்ல. அதே நேரத்தில் உங்களுடைய முகத்திற்கு எப்படி தான் அலங்காரம் செய்து இருந்தாலும் கூட, கழுத்தில் கருமை இருந்தால் உங்களது முகத்தை பார்க்க மாட்டார்கள்.
கழுத்து என்ன இவ்வளவு அசிங்கமாக இருக்கிறது என்று தான் மனதிற்குள் நினைத்துக் கொள்வார்கள்…. இத்தகைய சர்ம சங்கடமான நிலை உங்களுக்கு தேவி தான? எனவே தான் உங்களுக்கு இந்த பகுதியில் சில இயற்கை குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்தி உங்களது கழுத்தில் உள்ள கருமையை போக்கிக்கொள்ளுங்கள். இதனை தொடர்ந்து செய்து வரும் பொது நல்ல பலன் கண்கூடாக தெரியும்
வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது…