பொங்கல் வேண்டுமென அடம்பிடிக்கும் கிளி….
பொங்கல் பொதுவாக கிளி பேசும் என்கின்ற விஷயம் நம் எல்லோருக்குமே தெரிந்த ஒரு விஷயம் தான். நமது வீடுகளை கூட கிளி வளர்ப்பவர்கள் அதிகம் அந்த கிளி மனிதர்களைப் போலவே பேசவும் செய்கிறது. அது மட்டுமல்ல கிளி விரும்பி உண்ணும் உணவு பழங்கள் தான் இந்த விஷயம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். ஆனால் இந்த காணொளியில் கிளி ஒன்று செய்த செயல் எல்லோரையும் வி ய க் க வைத்துள்ளது
அந்த ஆலயத்துக்கு வந்த எல்லாரும் சாமியை கும்பிடுவதை விட்டு விட்டு கிளி செய்யும் செயலை பார்த்து மிகவும் ஆ ச் ச ர் ய த்தில் தி கை த் து நிற்கிறார்கள். ஆலயத்துக்கு வந்த எல்லோரும் சாமியை கும்பிடுவதை விட்டு விட்டு இந்த கிளி செய்யும் அ ட் ட கா சத்தை பார்த்து தி கை த் து போய் நிற்கிறார்கள்.
தற்பொழுது இந்த கானொளி தான் இப்போது மிகவும் வேகமாக பரவி வருகிறது. கிளி ஒன்று அம்பாளின் தோழில் நின்று கொண்டு தனக்கு பழம் வேண்டாம் அம்பாளின் சன்னிதானத்தில் இருக்கும் பொங்கல் தான் வேணும் என்று அடம் பிடிப்பதை பார்த்து பலரும் ரசித்து வருகிறார்கள்.
இது உங்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். ஏன் என்றால் வழமையாக பறவைகள் பழங்களை தான் விரும்பி உண்ணும்.ஆனால் இந்த கிளி செய்யும் அட்டகாசம் இருக்கே பார்க்கவே ஆசையாக இருக்கிறது. இந்த காணொளியை முழுமையாக பார்த்தாலே உங்களுக்கு புரியும்.
வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது…
.