வாழைப்பழம் சாப்பிடும் போது இப்படியொரு ரியாக்சன் யாரும் கொடுத்திருக்க மாட்டாங்க !! ரசித்து ருசித்து சாப்பிடும் அழகான வைரல் காட்சி !!

விந்தை உலகம்

ரியாக்சனுடன் பழம் சாப்பிடும் குழந்தை….

அழகிலும் பேரழகு என்பது குழந்தைகள் உணவு சாப்பிடும் அழகு என்பார் . பொதுவாக உணவு என்றாலே அதை அநேகர் ரசித்தது ருசித்தது சாப்பிடுவது வழக்கம். ஆனால் ஒரு சிலரோ அ வ ச ர அ வ ச ர மாக சாப்பிட்டு விட்டு கடந்து சென்று விடுவார்கள். ஆனால் குழந்தைகள் அப்படி இல்லை. நிதானமாக பொறுமையாக ஆற அமர இருந்து தான் சாப்பிடுவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு தான் எந்த விதமான அ வசரமும் இல்லை.

அதிலும் குழந்தைகள் சாப்பிடும் போது அதன் அழகை ரசிக்க வேறு கண்கள் வேண்டும் அந்தளவுக்கு குழந்தைகள் ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். தற்போதைய இனையத்தில் அதிகதிகமாக குழந்தைகள் உணவு உண்ணும் அழகான காட்சிகள் பதியபட்டு வைரலாகி வருவது நாம் யாவரும் அறிந்ததே அந்த அவ்வகையில் தான் தற்பொழுது


குழந்தை ஓன்று வாழைப்பழம் சாப்பிடும் அழகான வீடியோ காட்சி ஓன்று இணையத்தில் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. குறித்த இந்த காட்சியில் அழகான குழந்தை செம்ம சமத்தாக வாழைப்பழம் சாப்பிடும் அழகும் அதே நேரத்தில் அந்த பழத்தினை சாப்பிடும் போது

அந்த குழந்தை கொடுக்கும் ரியாக்ஷன் வேற லெவெலில் காணப்படுகிறது. அந்த காட்சிகளை நீங்களும் பாருங்க. குறித்த கட்சியின் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வீடியோ …….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *