நடிகர் திலகத்தையே மிஞ்சிய வாத்து ஒன்றின் நடிப்புத்திறன் !! தன்னை க டி க் க வந்த நாயை ஏமாற்றிய வைரல் காட்சி … இறுதியில் நடந்த சுவாரசியம் !!

விந்தை உலகம்

ஒரு வாத்து இப்படியெல்லாம் நடிக்குமா…..

விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் எப்பொழுதுமே ஆகாது என்று தான் சொல்லலாம். அதிலும் வீடுகளில் வளர்க்கும் நாய் போன்ற விலங்குகள் மற்றைய பறவைகள் விலங்குகளிடத்தில் எப்பொழுதுமே ச ண் டை பிடித்த வண்ணம் இருப்பதாய் தானே அவதானித்து இருப்போம். பொதுவாக வீட்டில் உள்ள கோழிகள், பறவை இனங்கள் போன்றவற்றுடன் நாய்கள் எப்பொழுதுமே ஆகாத செயலாக தான் இருக்கும்.

அப்படி தான் இங்கும் ஒரு காட்சியில் ஒரு சுவாரசியமான நிகழ்வு நடை பெறுகிறது. இந்த நிகழ்வில் நாய் ஒன்றிடம் மாட்டிக் கொண்ட வாத்து அதிலிருந்து தப்பி செல்வதற்காக செய்த செயல் தான் தற்பொழுது செம்ம வைரலாக பேசப்பட்டு வருகின்றது.

அதிகமான பறவைகள் நாயிடம் இருந்து தப்பி செல்வதற்காக அதிக தூரம் பறப்பதை நாம் கண்டு இருப்போம் அல்லவா. ஆனால் இங்கு சற்று வித்தியாசமாக இது நடைபெறுகிறது. அதாவது தன்னைப்பிடிக்க வந்த நாயின் முன்னே அந்த வைத்து இ ற ந் த போல கீழே படுத்து கிடக்கிறது.

இதை அவதானித்த நாயும் பின்னர் அங்கிருந்து விலகிச் செல்ல அடுத்த நொடியில் தப்பிச்சோம்டா சாமி என்று அங்கிருந்து ஓடுகிறது அந்த வாத்து. இந்த நடிப்பு திறனை கண்டு நம்ம நடிகர் திலகத்தடையும் மிஞ்சி விட்டது இந்த வாத்து என கருத்து கூறி வருகிறார்கள்.

இதோ அந்த காட்சிகளை நீங்களும் பாருங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *